தினசரி செய்திகள்

காலி முகத்திடல் கிருஸ்மஸ் மரத்தின் நிர்மாணப் பணிகள் நிறுத்தம்!

Wednesday, December 7th, 2016
நிர்மாணப் பணிகளுக்கு செலவிடும் பணத்தை ஏழை மக்களுக்கு உதவ பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும் என, பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை நேற்று குறிப்பிட்டதற்கு இணங்க காலி... [ மேலும் படிக்க ]

ரக்னா லங்கா நிறுவனத்தை கலைத்துவிட அமைச்சரவை கொள்கை அளவில் அனுமதி!

Wednesday, December 7th, 2016
ரக்னா லங்கா பாதுகாப்பு நிறுவனத்தை கழைத்துவிட அமைச்சரவை கொள்கை அளவில் அனுமதி வழங்கியுள்ளது. இந்த ரக்னா லங்கா நிறுவனம் பாதுகாப்பு அமைச்சின் கீழ் கடந்த காலங்களில் இயங்கி வந்தது. கடந்த... [ மேலும் படிக்க ]

சித்திரவதை செய்வதற்கு பெரும்பாலானோர் ஆதரவு – ஆய்வில் தகவல்!

Wednesday, December 7th, 2016
சித்திரவதை தொடர்பான மனநிலையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழுவின் பெரிய கருத்துக்கணிப்பு கூறியுள்ளது. எதிரி போராளிகளிடமிருந்து... [ மேலும் படிக்க ]

நிரந்தர வைத்தியரின்றி இயங்கும் வைத்தியசாலையால் மக்கள் அவதி!

Wednesday, December 7th, 2016
முல்லைத்தீவு மாந்தை கிழக்கு நட்டாங்கண்டல் மருத்துவமனைக்கு நிரந்தர மருத்துவரை நியமிக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது பணியில் உள்ள மருத்துவர் திங்கள் தொடக்கம்... [ மேலும் படிக்க ]

எந்தத் தொழிலாக இருந்தாலும் எதிர்காலத்தில் சான்றிதழ் தேவை – கைத்தொழில் பயிற்சி அதிகார சபையின் யாழ்.மாவட்ட அலுவலர் தெரிவிப்பு!

Wednesday, December 7th, 2016
எதிர்காலத்தில் எந்தத் தொழில் செய்வதாக இருந்தாலும் அது குறித்து பயிற்சி பெற்ற சான்றிதழ் வைத்திருக்க வேண்டியது அவசியம். நடப்பாண்டில் கடந்த 11 மாதங்களில் 1,153 பேருக்கு கைத்தொழில் பயிற்சி... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண நீதிவான் மன்றின் அறிவித்தல்!

Wednesday, December 7th, 2016
யாழ்ப்பாணம் நீதிவான் மன்றில் பொலிஸாரால் பாரப்படுத்தப்பட்டுள்ள சான்றுப் பொருள்களில் உடமையாளர்களால் பொறுப்பேற்றுக் கொள்ளாமல் உள்ள சான்றுப் பொருட்களை வரும் 6 மாத காலப்பகுதிக்குள்... [ மேலும் படிக்க ]

எழுதுமட்டுவாழில் வெடிபொருள் மீட்பு!

Wednesday, December 7th, 2016
எழுதுமட்டுவாழ் தெற்குப்பகுதியில் விவசாயக்காணியிலிருந்து எறிகணைக் குண்டுகள் மீட்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். விவசாய நடவடிக்கைக்காக நிலத்தை உழுது பண்படுத்திக்... [ மேலும் படிக்க ]

தொழிற் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்!

Wednesday, December 7th, 2016
இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகாரசபையால் காரைநகர் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள தேசிய தொழில் தகைமை கொண்ட தொழில்களுக்கான தொழிற்பயிற்சி நெறிகளுக்கு  விண்ணப்பங்கள்... [ மேலும் படிக்க ]

வலி.தென்மேற்குப் பிரதேசத்தி ஒரு வாரத்தில் 32பேருக்கு டெங்கு!

Wednesday, December 7th, 2016
பருவ மழையைத் தொடர்ந்து வலி.தென்மேற்குப் பிரதேசத்தில் ஒரு வாரத்தில் மட்டும் 32பேர் டெங்குத் தொற்றுக்குள்ளாகி யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று... [ மேலும் படிக்க ]

2017 இல் 22.2 பில்லியன் டொலர் மனிதாபிமான உதவி கோரும் ஐ.நா!

Wednesday, December 7th, 2016
யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சுமார் 93 மில்லியன் மக்களுக்கான மனிதாபிமான உதவிகளுக்கு வரலாற்றில் மிகப்பெரிய தொகையான 22.2 பில்லியன் டொலர் உதவியை ஐ.நா கோரியுள்ளது. 2017... [ மேலும் படிக்க ]