சித்திரவதை செய்வதற்கு பெரும்பாலானோர் ஆதரவு – ஆய்வில் தகவல்!

Wednesday, December 7th, 2016

சித்திரவதை தொடர்பான மனநிலையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டுள்ளதாக செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச குழுவின் பெரிய கருத்துக்கணிப்பு கூறியுள்ளது.

எதிரி போராளிகளிடமிருந்து தகவல்களை பெறுவதற்கு அவர்களை சித்திரவதை செய்யலாம் என்று பெரும்பாலானோர் இந்த ஆய்வில் கருத்துத் தெரிவித்துள்ளனர். இந்த ஆய்வானது உலகம் முழுக்க 16 நாடுகளில் நடத்தப்படவுள்ளது. 48 சதவீதம் பேர் மட்டுமே சித்திரவதை செய்வது தவறு என்று தெரிவித்துள்ளனர். 1999ஆம் ஆண்டில் 66 சதவிகிதமாக இருந்தது. எந்த சூழ்நிலையிலும் சித்திரவதை செய்வது என்பது சட்ட விரோதமானது என்றும், அவ்வாறு சித்திரவதை செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது.

RED CROSS logo 2



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106