தினசரி செய்திகள்

திருகோணமலையில் பெப்ரவரி மாதத்தில் சீமெந்து தயாரிப்பு பணிகள்!

Tuesday, January 3rd, 2017
டோக்கியோ சீமெந்து நிறுவனம் திருகோணமலையில் ஆரம்பிக்க உள்ள புதிய சீமெந்து தயாரிப்பு பணிகள் பெப்ரவரி மாதத்தில் ஆரம்பமாகவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அமைக்கப்படவுள்ள உற்பத்தி... [ மேலும் படிக்க ]

பதிவுத் திகதியில் மாற்றம் : கிழக்கு பல்கலைகழக பதிவாளரின் அறிவிப்பு!

Tuesday, January 3rd, 2017
2015ஆம் மற்றும் 2016 ஆண்டு கிழக்கு பல்கலைகழகத்தில் அனுமதி பெற்ற கலை கலாசார பீடத்திற்குரிய புதிய மாணவர்களை பதிவு செய்யும் திகதி மாற்றப்பட்டுள்ளதாக கிழக்குப் பல்கலைக்கழக பதிவாளர்... [ மேலும் படிக்க ]

கரையோர பகுதிகளில் தென்னம் பிள்ளைகள் நாட்டல்!

Monday, January 2nd, 2017
பொம்மை வெளியை அண்டிய கரையோரங்களில் யாழ்.மாநகராட்சி மன்றம் தென்னம் பிள்ளைகளை நட்டுள்ளது. சுமார் நூறு வரையிலான தென்னம் பிள்ளைகள் நடப்பட்டுள்ளன என்று மாநகர ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் மேசன் தொழிலாளர் பயிற்சிக்கு விண்ணப்பம் கோரல்!

Monday, January 2nd, 2017
யாழ்.குடாநாட்டில் மேசன் தொழிலாளருக்கான பயிற்சி 2ஆவது தடவையாகவும் ஆரம்பிக்கப்படவுள்ளமையால் பயிற்சியில் பங்குபற்ற விரும்பும் தொழிலாளர்கள் யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய வீடமைப்பு... [ மேலும் படிக்க ]

யாழ்.போதனா வைத்தியசாலையில்  கடந்த வதுருடம் வெளிநோயாளர் பிரிவில் மட்டும் 3 இலட்சம் பேருக்கு சிகிச்சை !

Monday, January 2nd, 2017
யாழ்.போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் கடந்த ஆண்டு 3லட்சத்து 60 ஆயிரம் பேர் சிகிச்சை பெற்றுள்ளனர் என்று வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவுப் பொறுப்பதிகாரி மருத்துவர்... [ மேலும் படிக்க ]

கால்நடை வைத்தியர்கள் இடமாற்றம்!

Monday, January 2nd, 2017
சாவகச்சேரி கால்நடை வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கடமையாற்றிய இரு கால்நடை வைத்தியர்களும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நீண்டகாலமாக சாவகச்சேரி பிரதேச கால்நடை வைத்தியராக கடமையாற்றிய... [ மேலும் படிக்க ]

கரும்புச் செய்கைக்கான இடம் தெரிவாகவில்லை- முல்லை மாவட்ட செயலாளர் தெரிவிப்பு!

Monday, January 2nd, 2017
முல்லைத்தீவில் கரும்புச் செய்கையை மேற்கொள்வதற்காக இதுவரை எந்த இடமும் தெரிவு செய்யப்படவில்லை என்று மாவட்ட செயலாளர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு... [ மேலும் படிக்க ]

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாழ்.போதனாவைத்திய சாலையில் நேற்றுச் சிறப்புச் சிகிச்சை!

Monday, January 2nd, 2017
அனைத்துலக மருத்துவ சுகாதார நலச்சங்கத்தின் அனுசரணையுடன் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான 3ஆவது சிறப்பு மருத்துவ முகாம் நேற்றுக்காலை யாழ்.போதனா வைத்தியசாலையில்... [ மேலும் படிக்க ]

எரிபொருள் கொள்வனவு செய்வதற்கு நடவடிக்கை!

Monday, January 2nd, 2017
நாட்டில் நிலவும் வரட்சி காரணமாக எரிபொருளை இறக்குமதி செய்ய இலங்கை பெற்றோலிய வளக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் எதிர்வரும் 4 வருடங்களுக்காக 17லட்சம் மெட்ரிக்தொன்... [ மேலும் படிக்க ]

2016இல் மழை வீழ்ச்சி மிகக் குறைவு!

Monday, January 2nd, 2017
கடந்த 6 ஆண்டுகளில் 2ஆவது மிகக் குறைந்த மழை வீழ்ச்சி பதிவாகிய ஆண்டாக 2016ஆம் ஆண்டு அமைந்துள்ள என்று வலிமண்டலவியல் திணைக்கப் பொறுப்பதிகாரி பிரதீபன் தெரிவித்துள்ளார். 2015ஆம் ஆண்டை விட 820... [ மேலும் படிக்க ]