தினசரி செய்திகள்

சிறந்த விளைச்சலை தரக்கூடிய பிஜி-250 வகை நெல்லினம்!

Thursday, January 5th, 2017
இரண்டரை மாதத்தில் சிறந்த விளைச்சலை தரக்கூடிய பிஜி-250 வகை நெல்லின விதைகளை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி... [ மேலும் படிக்க ]

கைத்தொழில் பேட்டை – பிரதேச மக்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை – அமைச்சர் மஹிந்த அமரவீர!

Thursday, January 5th, 2017
ஹம்பாந்தோட்டையில் கைத்தொழில் பேட்டையை அமைப்பதன் மூலம் பிரதேச மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாதென அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் பல்வேறு தரப்பினர்... [ மேலும் படிக்க ]

காணமால் போனவர் சடலமாக மீட்பு!

Thursday, January 5th, 2017
காணாமல் போயிருந்த முதியவர் ஒருவர் நேற்றையதினம் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்.காரைநகரைச் சேர்ந்த சின்னப்பு (வயது-65) என்ற முதியவரே காரைநகரில் உள்ள குளமொன்றில் சடலமாக... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகரப் பகுதியில் டெங்கு தாக்கம் குறைவு!

Thursday, January 5th, 2017
யாழ்.மாநகரப் பதியில் 2015ஆம் ஆண்டை விட 2016ஆம் ஆண்டில் டெங்கின் தாக்கம் குறைந்து காணப்பட்டதாக சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 2016ஆம் ஆண்டில் 276பேர் டெங்குவினால்... [ மேலும் படிக்க ]

கடந்த ஆண்டு நாய் கடித்து மூவர் பலி:  7,661 பேருக்கு சிகிச்சை!

Thursday, January 5th, 2017
கடந்த ஆண்டு 7,661 பேர் நாய்கடிக்கு இலக்காகி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர். இதில் மூவர் உயிரிழந்தனர். என யாழ். போதனா வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவின் சிறப்பு... [ மேலும் படிக்க ]

வலி.வடக்கில் கல் அகழ்வு தொடர்பில் தெல்லிப்பழையில் முறையிடலாம்!

Thursday, January 5th, 2017
வலி.வடக்கு பகுதியில் மக்களின் காணிகளில் இனந்தெரியாதவர்கள் சுண்ணாம்புக்கல் அகழ்ந்தால் அது தொடர்பாக தெல்லிப்பழைப் பொலிஸ் நிலையத்தில் முறையிடலாம் என யாழ்.மாவட்ட செயலாளர்... [ மேலும் படிக்க ]

பதிவுகள் மேற்கொண்டாலே மீனவர்களுக்கு இழப்பீடுகள் – யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறை உதவிப் பணிப்பாளர் !

Thursday, January 5th, 2017
இயற்கைச் சீற்றங்கள் ஏற்படும்போது  பாதிக்கப்படும் மீனவர்கள் இழப்பீடுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமானால் உடனடியாக பதிவு செய்ய வேண்ம் என் யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறை உதவிப் பணிப்பாளர்... [ மேலும் படிக்க ]

சுழிபுரத்தில் வாள்வெட்டு 4 பேர் படுகாயம்!

Thursday, January 5th, 2017
சுழிபுரத்தில் இனந்தெரியாதோர் மேற்கொண்டு வாள் வெட்டுக்கு இலக்காகி 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைதியசாலையில் சேர்க்கப்பட்டனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தச்... [ மேலும் படிக்க ]

பெரியவர்களின் தவறுகள் பிள்ளைகளைப் பாதிக்கும் –  யாழ். அரச அதிபர் சுட்டிக்காட்டு!

Wednesday, January 4th, 2017
பெரியவர்கள் விடும் தவறுகள் எதிர்காலத்தில் பிள்ளைகளைளே பாதிக்கும். நற்பண்புள்ள பிள்ளைகளை வளர்த்தெடுப்பதில் பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் முக்கிய பங்கிருக்கின்றத என யாழ். அரச... [ மேலும் படிக்க ]

மோட்டார் சைக்கிள் தீக்கிரை நெடுங்கேணியில் ஒருவர் கைது!

Wednesday, January 4th, 2017
புதுவருட தினத்தில் வவுனியா, நெடுங்கேணிப் பகுதியில் இடம்பெற்ற குழு மோதலையடுத்து மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின்... [ மேலும் படிக்க ]