தினசரி செய்திகள்

வரியிறுப்பாளர் நலன் கருதி யாழ்.மாநகர சபை வார இறுதி நாட்களிலும் ஆதனவரி அறவீடு!

Friday, January 27th, 2017
வரியிறுப்பாளர் நலன் கருதி நாளை சனிக்கிழமை மற்றும் 29.01.2017 ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில் ஆதனவரி அறவீட்டு நடவடிக்கைகள் யாழ்.மாநகர சபையினால் மேற்கொள்ளப்படவுள்ளதால்... [ மேலும் படிக்க ]

திண்மக் கழிவகற்றலுக்கு ஒத்துழைக்க கோரிக்கை

Thursday, January 26th, 2017
திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவப் பிரிவுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என யாழ்.மாநகர சபை வட்டார ரீதியாக ஒலிபொருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்து வருகின்றது. மாநகராட்சி ஊடாக... [ மேலும் படிக்க ]

கட்டாக்காலி நாய்களை பிடிப்பதற்கு நடவடிக்கை

Thursday, January 26th, 2017
யாழ்.மாவட்டத்தில் கட்டாக் காலிகளாக அலையும் நாய்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு உள்ளுராட்சி சபைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சாவகச்சேரி நகர சபைக்குட்பட்ட... [ மேலும் படிக்க ]

பயிரழிவு காப்புறுதி வழங்க நடவடிக்கை!

Thursday, January 26th, 2017
வலி.தென்மேற்கு சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட  பயிர் அழிவு காப்புறுதி வழங்கப்படவுள்ளதாக சண்டிலிப்பாய் கமநல சேவை நிலைய பொரும்பாக அலுவலர் கே.கோகுலன்... [ மேலும் படிக்க ]

அரச ஊழியர்களுக்கு மீண்டும் ஊதிய அதிகரிப்பு.!

Thursday, January 26th, 2017
அரச சேவையாளர்களின் தொழிற்தரத்தை மையமாக கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் 2 ஆயிரம் ரூபா முதல் 16 ஆயிரம் ரூபா வரையிலான சம்பள அதிகரிப்பை மீண்டும் மேற்கொள்ள அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

முஸ்லீம் ஆசிரியை ஒருவருக்கு  ஏற்படுத்தப்பட்ட அவமானம் தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்தியக் காரியாலயத்தில் முறைப்பாடு!

Thursday, January 26th, 2017
கிளிநொச்சி மகாவித்தியாலய அதிபரினால் அந்தப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் முஸ்லீம் ஆசிரியையொருவருக்கு ஏற்படுத்தப்பட்ட அவமானம் தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியையினால் இலங்கை மனித... [ மேலும் படிக்க ]

கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Thursday, January 26th, 2017
  யாழ்ப்பாணம் திருமறைக் கலாமன்றத்தின் கலைத் தூது அழகியல் கல்லூரியில் நடாத்தப்படவுள்ள புதிய கற்கை நெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. வாய்ப்பாட்டு, மிருதங்கம், வீணை, வயலீன்,... [ மேலும் படிக்க ]

ஊழல் விசாரணைகளை தடுக்க எவரும் முயற்சிக்க வேண்டாம்- லக்ஷ்மன் யாப்பா!

Thursday, January 26th, 2017
மத்திய வங்கி பிணைமுறி ஊழல் விசாரணைகளை தடுக்க எவரும் முயற்சிக்க வேண்டாம் என நிதி இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழு அமைத்து இந்த... [ மேலும் படிக்க ]

ஊழல் தொடர்பான பட்டியலில் இலங்கைக்கு பின்னடைவு!

Thursday, January 26th, 2017
உலக நாடுகளின் ஊழல் போக்கு குறித்த தரநிலைப் பட்டியலில், கடந்த ஆண்டை விட இலங்கை இம்முறை பின் தங்கியுள்ளதாக டிரான்ஸ் பேரன்ஸி இன்டர் நெஷனல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. உலக நாடுகளின் ஊழல்... [ மேலும் படிக்க ]

ATM கொள்ளையிட்ட ரூ 50 இலட்சத்துடன் நால்வர் கைது!

Thursday, January 26th, 2017
பிபிலை, மெதகம நகரில் இடம்பெற்ற வங்கிக் கொள்ளையுடன் தொடர்புட்ட சந்தேகநபர்கள் நால்வரை பொலிஸார் நேற்று (25) கைது செய்துள்ளனர்.குறித்த நபர்கள் நால்வரிடமிருந்தும் சமமாக பங்கிடப்பட்ட ரூபா... [ மேலும் படிக்க ]