தினசரி செய்திகள்

யாழ்ப்பாணத்தில் டெங்கு நோயின் தாக்கம் அதிகம்!

Sunday, February 12th, 2017
இவ்வாண்டில், கடந்த 40 தினங்களில் பத்தாயிரம் டெங்கு நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதில் யாழ் மாவட்டமும் உள்ளடங்கியிருப்பது... [ மேலும் படிக்க ]

கச்சதீவு திருவிழாவின் போது மலேரியா தொற்றை தடுக்க நடவடிக்கை!

Sunday, February 12th, 2017
கச்சதீவு அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவின் போது மலேரியா தொற்றை தடுக்க நடவடிக்கை மேற்கொளப்படவுள்ளதாகவும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு  சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித... [ மேலும் படிக்க ]

சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரி விவகாரம்:  தீர்வு காண ஜனாதிபதி நடவடிக்ககை!

Sunday, February 12th, 2017
தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அது தொடர்பாக நியமிக்கப்படும் விசேட குழுவின் சிபாரிசுக்களை பெற்றுக்கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால... [ மேலும் படிக்க ]

ஜல்லிக்கட்டு: செந்தில் தொண்டமானுக்கு கார் பரிசு கிடைத்தது!

Sunday, February 12th, 2017
புகழ்பெற்ற தமிழகம் அலகநல்லூர் காளை அடக்கும் போட்டியின்போது சிறந்த காளைக்காக இலங்கையின் அமைச்சர் செந்தில் தொண்டமானுக்கு கார் ஒன்றும் பசு ஒன்றும் பரிசாக கிடைத்துள்ளது. அலகநல்லூரில்... [ மேலும் படிக்க ]

தொண்டர் ஆசிரியர் 445 பேருக்கு நிரந்தர நியமனம்!

Saturday, February 11th, 2017
கிழக்கு மாகாணத்தில் விரைவில் 445 பேருக்கு தொண்டர் ஆசிரியர் நியமனம் வழங்கப்படவுள்ளதாக கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஏ.எஸ்.எம்.அனிஸ் தெரிவித்துள்ளார். இதற்கான... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து பிரச்சினையை எதிர்கொள்ளும் பூநகரி மாணவா்கள்!

Saturday, February 11th, 2017
பூநகரி பிரதேசத்தின் பல்வேறு கிராமங்களிலும் இருந்தும் பூநகரி மகா வித்தியாலயத்திற்கு வரும் மாணவா்கள் போக்குவரத்து நெருக்கடிகளை எதிர்கொள்வதாக பெற்றோர்கள் கவலை... [ மேலும் படிக்க ]

குடாநாட்டு வியாபாரிகளுக்கு அரிசிக்கான நிர்ணய விலை : மீறினால் சட்டநடவடிக்கை!

Saturday, February 11th, 2017
நிர்ணயக்கப்பட்ட விலைக்கு ஏற்ப அரிசியை விற்பனை செய்ய வேண்டும் எனவும் அதனை மீறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் சங்கம் விற்பனையாளருக்கு... [ மேலும் படிக்க ]

வேலையற்ற பட்டதாரிகளுக்கு அவசர கலந்துரையாடல் – வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் சமூகத்தின் தலைவர்!

Saturday, February 11th, 2017
பட்டதாரிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரை நிறைவேற்றப்படாத நிலையில், வடமாகாணத்தில் உள்ள வேலையற்ற பட்டதாரிகளுக்கான அவசர கலந்துரையாடலொன்று நாளை  ஞாயிற்றுக்கிழமை... [ மேலும் படிக்க ]

வருடாந்த இடமாற்றலை அரச அலுவலர்கள் ஏற்க வேண்டும் – ஜனாதிபதியின் செயலாளர்!

Saturday, February 11th, 2017
வருடாந்த இடமாற்றங்களை நடைமுறைப்படுத்துவதற்காக உரிய அலுவலர்கள் வழங்கப்பட்ட இடமாற்றலை ஏற்று உரிய திகதியில் புதிய சேவை நிலையத்தில் கடமையேற்க வேண்டும். அவர்களை தற்போது உள்ள சேவை... [ மேலும் படிக்க ]

ஆசிரியர்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் போராட்டம்!

Saturday, February 11th, 2017
வடமாகாண கல்வியமைச்சினால் ஆசிரியர்கள் மத்தியில் மேற்கொள்ளப்பட்டுவரும் அநீதிகளுக்கு எதிராக இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்வரும் 13 ஆம் திகதி காலை 9.00 மணியளவில் தொடர் போராட்டம் ஒன்றை... [ மேலும் படிக்க ]