தினசரி செய்திகள்

மனிதாபிமான செயலுக்கு படையினர் பாராட்டு!

Saturday, February 18th, 2017
இனம்,மதம்,மொழி வேறுபாடு கடந்து விபத்து இடம்பெற்ற வேளையில் உடனடியாகச் செயற்பட்டு காயமடைந்த படைச்சிப்பாய்களை வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்ற இளைஞர்களின் மனிதாபிமானச் செயற்பாட்டினை... [ மேலும் படிக்க ]

ஏரியில் வீசப்பட்ட குழந்தை : தாயானார் பெண் பொலிஸ் அதிகாரி!

Saturday, February 18th, 2017
மொனராகலையில் கைவிடப்பட்ட குழந்தையை பொலிஸ் பெண் அதிகாரிகள் பராமரிக்கும் நிலை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. மொனராகலை கச்சேரி சந்தியில் 4 மாத பெண் குழந்தை ஒன்று ஏரியில் வீசப்பட்ட... [ மேலும் படிக்க ]

உலக பொருளாதார சுதந்திரம் உள்ள நாடு இலங்கைக்கு 112ஆம் இடம்!

Saturday, February 18th, 2017
உலக பொருளாதார சுதந்திரம் உள்ள நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 112ஆம் இடம் வழங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் புத்திஜீவிகள் அமைப்பினால் குறித்த பட்டியல் கணிப்பிடப்பட்டுள்ளது. இதில்... [ மேலும் படிக்க ]

தொல்புரம் சிவபூமி முதியோரில்லத்தில் இரு புதிய கட்டடங்கள் திறப்பு!

Saturday, February 18th, 2017
யாழ். தொல்புரம் சிவபூமி முதியோரில்லம் ஆரம்பமாகிப் பத்தாவது ஆண்டு  பூர்த்தியாவதை ஒட்டிப் புதிய கட்டடத் திறப்பு விழா கடந்த வியாழக்கிழமை(16)  இடம்பெற்றுள்ளது. சிவபூமி அறக் கட்டளையின்... [ மேலும் படிக்க ]

யாழில் வாள்வெட்டுக் குழுக்களைத் தேடிப் பொலிஸார் வலைவிரிப்பு!

Saturday, February 18th, 2017
யாழில் வாள் வெட்டுக் குழுக்களைத் தேடிப் பொலிஸார் தொடர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். யாழ்.குடாநாட்டில் அண்மைக் காலமாக வாள்வெட்டுக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ள... [ மேலும் படிக்க ]

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சின்னாபின்னாப்படுத்தும் மூல காரண ஹர்த்தா சம்பந்தன்: சுரேஷ் பிரேமச்சந்திரன் குற்றச் சாட்டு!

Saturday, February 18th, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியதில் எம் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பிழையான வழியில் கொண்டு செல்பவர்கள் அதிலிருந்து வெளியேறுவதா? அல்லது தமிழ்த்... [ மேலும் படிக்க ]

சிக்கன வாரம் 22ஆம் திகதி முதல் ஆரம்பம்!

Saturday, February 18th, 2017
யாழ்ப்பாணத்தில் உள்ள சிக்கனக்கடன் வழங்கும் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசத்தால் முன்னெடுக்கப்படும் சிக்கனவாரம் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதிவரை நடத்தப்படவுள்ளது என்று... [ மேலும் படிக்க ]

குடாநாட்டில் இம்முறை மிளகாய் நல்ல விளைச்சல் – விவசாயப் பணிப்பாளர் தெரிவிப்பு!

Saturday, February 18th, 2017
யாழ்ப்பாண மாவட்டத்தில் மிளகாய் பயிர்ச்செய்கை 303 ஹெக்ரேயரில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பெருமளவில் எம்.ஜ.கிறீன் ரகமும் அடுத்து எம்.ஜ.2 ரகமும் பயிரிடப்பட்டுள்ளது. மிளகாய்ப் பயிர்கள்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்தில் ஈடபடும் தவறுகள் தொடர்பில் அபராதத் தொகை அதிகரிப்பு!

Friday, February 17th, 2017
வரவு - செலவுத் திட்ட யோசனைக்கு அமைய, வாகனப் போக்குவரத்தில் ஏற்படும் பிரதான தவறுகள் 7இற்கான அபராதத் தொகை அதிகரிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந் நிலையில், அபராதத்தை அதிகரிப்பது... [ மேலும் படிக்க ]

இ.போ.ச.க்கு 1000 பேருந்துகள் கொள்வனவு!

Friday, February 17th, 2017
இந்தியாவின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு ஆயிரம் பேருந்துகள் கொள்வனவு செய்ய ப்படவுள்ளன. கைப்பிடியுடனான உயர் சாய்மனை ஆசனங்களுடனான 900 புதிய பயணிகள்... [ மேலும் படிக்க ]