யாழில் வாள்வெட்டுக் குழுக்களைத் தேடிப் பொலிஸார் வலைவிரிப்பு!

Saturday, February 18th, 2017

யாழில் வாள் வெட்டுக் குழுக்களைத் தேடிப் பொலிஸார் தொடர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்.குடாநாட்டில் அண்மைக் காலமாக வாள்வெட்டுக் குழுக்களின் செயற்பாடுகள் அதிகரித்துள்ள நிலையில் குறித்த குழுக்களின் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் விதமாகப் பொலிஸ், விசேட குழுக்கள் என்பன களமிறக்கப்பட்ட போதும் பலனளிக்கவில்லை. எனினும், ஒரு சில குழுக்களைச் சேர்ந்தவர்கள் மாத்திரம் கைது செய்யப்பட்டுள்ளனர். வாள்வெட்டுக் குழுக்களுடன் சம்பந்தப்பட்ட முக்கிய நபர்கள் இதுவரை கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் அவர்களைத் தேடி வலைவிரித்துள்ளனர்.

சந்தேகநபர்களைத் தேடி பொலிஸார் மேற்கொண்டு வரும் ரோந்து நடவடிக்கைக்கு விசேட அதிரடிப்படையினரும் தமது ஒத்துழைப்பினை வழங்கியுள்ளனர்.

vava_gruop



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106