தினசரி செய்திகள்

பதவிக்காக அரசியல்வாதிகளின் கால்களில் விழுவதா?

Monday, May 8th, 2017
யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவு தொடர்பாக யாழ். மறைமாவட்ட ஆயர் வண. ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை கடும் விசனம் வெளியிட்டுள்ளார். முதலாவதாக தெரிவு செய்யப்பட்டவரை விட... [ மேலும் படிக்க ]

பௌத்த நாடுகளின் ஒன்றிணைந்த அமைப்பு அமைக்கப்படுவதன் அவசியம்  தொடர்பில் வலியுறுத்தல்!

Monday, May 8th, 2017
பௌத்த நாடுகளின் ஒன்றிணைந்த அரச மட்டத்திலான அமைப்பொன்று அமைக்கப்பட வேண்டுமென்று அக்ஹமஹா பண்டித சங்கைக்குரிய கொட்டுகொட தம்மாவாச தேரர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின்... [ மேலும் படிக்க ]

வலிகாமம் பகுதியில் மழை!  

Sunday, May 7th, 2017
யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் திடீர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.இந்த மழை வீழ்ச்சி வலிகாம் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிற்பகல் வேளை பெய்துள்ளது கடந்த பல... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை மின்தடை 

Sunday, May 7th, 2017
மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். குடாநாட்டின் சில பிரதேசங்களில் நாளை திங்கட்கிழமை(08) காலை-08.30 மணி முதல் மாலை-05 மணி வரை மின்சாரம்... [ மேலும் படிக்க ]

உடுத்துறைப்  பகுதியில்  கைப்பற்றப்பட்ட இருபது கிலோ கேரளாக் கஞ்சாப் பொதிகள்

Sunday, May 7th, 2017
யாழ். வடமராட்சி  கிழக்கு உடுத்துறைப்  பகுதியில் இருபது கிலோ கேரளாக் கஞ்சாப் பொதிகள் நேற்று  சனிக்கிழமை(06) அதிகாலை கைப்பற்றப்பட்டுள்ளன. வடமராட்சிக் கடற்கரை மண்ணில் புதைத்து... [ மேலும் படிக்க ]

கணவரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் மனைவி படுகாயம் 

Sunday, May 7th, 2017
கணவரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் மனைவி படுகாயமடைந்த சம்பவம் யாழ். வரணிப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. மது போதையில் வீட்டுக்கு வந்த கணவர் மேற்கொண்ட தாக்குதலிலேயே மனைவி காயமுற்ற... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் முடக்கம்!

Sunday, May 7th, 2017
கடந்த காலத்தில் நடந்ததாக கூறப்படும் பெரியளவிலான மோசடிகள், ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் சம்பந்தமான விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பணிகள் ஸ்தம்பித்துள்ளதாக... [ மேலும் படிக்க ]

பொது இணக்கத்தின் கீழ் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி!

Sunday, May 7th, 2017
தேசிய அபிவிருத்திக்கான இலக்கை நாடு அடைய வேண்டுமாயின் மாகாண சபைகளின் நடவடிக்கைகளில் ஒரு ஒழுங்குமுறையான தன்மை இருக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன... [ மேலும் படிக்க ]

உயிரியல் எரிபொருள் மின்னுற்பத்தி திட்டம் ஆரம்பம்!

Sunday, May 7th, 2017
திருகோணமலை டோக்கியோ சீமெந்து நிறுவனத்தில் உயிரியல் எரிபொருள் மின்னுற்பத்தி திட்டத்தினை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஆரம்பித்துவைத்துள்ளார். புதுப்பிக்கத்தக்க உயிரியல் எரிபொருள்... [ மேலும் படிக்க ]

முதியோர் பராமரிப்புக்கு நடவடிக்கை!

Saturday, May 6th, 2017
சகல மாவட்டங்களிலும் முதியோர் பராமரிப்பு அலகுகளை அமைப்பதற்கு சுகாதார போஷாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் ராஜித சேனாரட்ன தீர்மானித்துள்ளார் என செய்திகள்... [ மேலும் படிக்க ]