வலிகாமம் பகுதியில் மழை!
Sunday, May 7th, 2017
யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் திடீர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.இந்த மழை வீழ்ச்சி வலிகாம் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிற்பகல் வேளை பெய்துள்ளது
கடந்த பல நாட்களாக யாழ். குடாநாட்டில் கடும் வெப்பமுடனான காலநிலை நீடித்து வந்த நிலையில் இன்று பெய்த மழை வீழ்ச்சியால் வெப்பம் சற்றுத் தணிந்துள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.இந்த மழை வீழ்ச்சியால் சிறு போக விவசாயத்தில் ஈடுபட்டுள்ள வலிகாமம் பகுதி விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Related posts:
கிரிக்கெட் விளையாடப்படுவது நிறுத்தப்படும் வரை இலங்கை - இந்தியா இடையில் நெருக்கடிகள் இல்லை - பிரதமர் ...
இலங்கை தூதரகத்திற்கு இத்தாலியில் பாதுகாப்பு!
நாட்டின் தற்போதைய நிலைமை காரணமாகவே தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட்டன - அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவி...
|
|
|


