தினசரி செய்திகள்

சேலைத் தலைப்பு மோட்டார் சைக்கிளின் சில்லுக்குள் அகப்பட்டமையால் இளம் ஆசிரியை காயம்

Sunday, May 21st, 2017
சேலைத் தலைப்பு மோட்டார் சைக்கிளின் சில்லுக்குள் அகப்பட்டுக் கொண்டமையால் சிலிப்பாகிக்  கீழே விழுந்த இளம் ஆசிரியையொருவர் காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக... [ மேலும் படிக்க ]

கட்டாக்காலி கால்நடைகளைப் பிடித்து மீளளிக்கும் தண்டப்பணம் அதிகரிப்பு யாழ்ப்பாண மாநகர சபை அறிவிப்பு

Sunday, May 21st, 2017
கட்டாக்காலி கால்நடைகளை மீளப் பெறுவதற்கு அறிவிடப்படும் தண்டப் பணத் தொகையை யாழ்ப்பாண மாநகர சபை நிர்வாகம் அதிகரித்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தண்டப் பணத் தொகை... [ மேலும் படிக்க ]

ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவராக பாதுகாப்புச் செயலாளர் நியமனம்..?

Sunday, May 21st, 2017
பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி ஜேர்மனுக்கான இலங்கைத் தூதுவராக நியமிக்கப்பட வாய்ப்பள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. கருணாசேன ஹெட்டியாரச்சியை குறித்த பதவிக்கு... [ மேலும் படிக்க ]

யாழ். குடாநாட்டில் வேலைவாய்ப்புத் தேடும் இளைஞர்,யுவதிகளுக்கு நகர வர்த்தக நிலையங்களில் வேலைவாய்ப்புப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை 

Saturday, May 20th, 2017
யாழ். குடாநாட்டில் வேலைவாய்ப்புத் தேடும் இளைஞர்,யுவதிகளுக்கு யாழ்.நகர வர்த்தக நிலையங்களில் வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு யாழ். வணிகர் கழகம் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

இலங்கைக்கு கிடைத்தது  ஜிஎஸ்பி பிளஸ் !

Saturday, May 20th, 2017
இலங்கைக்கு ஜீஎஸ்பி பிளஸ் வரிச் சலுகை பெற்றுக்கொள்வதற்கான உத்தியோகபூர்வ அறிவிப்பு விடுக்கப்பட்டடிருப்பதாக வெளிநாட்டு அலுவல்கள் பிரதி அமைச்சர் ஹர்ஷ டி சில்வா இன்று காலை... [ மேலும் படிக்க ]

டூனா மீன் உற்பத்தித்துறையை மேம்படுத்த புதிய செயற்திட்டம்!

Saturday, May 20th, 2017
மீன் ஏற்றுமதியாளர்கள் சங்கமும் கடற்றொழில் அமைச்சும் இணைந்துடூனா மீன் உற்பத்தித் துறையை மேம்படுத்து வதற்கான புதிய செயற்றிட்டம் ஒன்றை ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பான ஒப்பந்தம்... [ மேலும் படிக்க ]

யாழ். சாவகச்சேரி மந்துவில் பகுதியில் இளைஞர் கடத்தப்பட்டார்

Saturday, May 20th, 2017
யாழ். சாவகச்சேரி மந்துவில் பகுதியில் வைத்து இளைஞரொருவர் நேற்றைய தினம்  கடத்தப்பட்டுள்ளார். காலை- 8:30 மணியளவில் இந்தக் கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.  மந்துவில் மேற்கைச் சேர்ந்த... [ மேலும் படிக்க ]

பசு மாட்டில் பால் கறந்த குடும்பப் பெண்ணை உதைத்தில் பரிதாபகரமாக உயிரிழப்பு

Saturday, May 20th, 2017
பசு மாட்டில் பால் கறந்த சந்தர்ப்பத்தில் குறித்த பசுமாடு எகிறிப் பாய்ந்து உதைத்தில் குடும்பப் பெண்ணொருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் மானிப்பாயில் இடம்பெற்றுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

அவுஸ்திரேலியா செல்ல அனுமதி கோரும் யோசித்த!

Saturday, May 20th, 2017
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் புதல்வர் யோசித்த ராஜபக்ஸ, வெளிநாடு செல்ல அனுமதி கோரியுள்ளார். குறித்த மனு இந்த மாதம் 23 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என... [ மேலும் படிக்க ]

ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய காணி விவகாரம்: வழக்கு விசாரணை ஒத்திவைப்பு!

Friday, May 19th, 2017
ஹம்பாந்தோட்டை முதலீட்டு வலய காணி விவகாரம் தொடர்பில் கடந்த ஜனவரி 7ம் திகதி முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தை அடுத்து கைது செய்யப்பட்டவர்கள் குறித்து சட்டமா அதிபரின் அறிவுரை இதுவரை... [ மேலும் படிக்க ]