யாழ். சாவகச்சேரி மந்துவில் பகுதியில் இளைஞர் கடத்தப்பட்டார்
Saturday, May 20th, 2017
யாழ். சாவகச்சேரி மந்துவில் பகுதியில் வைத்து இளைஞரொருவர் நேற்றைய தினம் கடத்தப்பட்டுள்ளார்.
காலை- 8:30 மணியளவில் இந்தக் கடத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. மந்துவில் மேற்கைச் சேர்ந்த அஜித் (வயது -23) எனும் இளைஞரே இவ்வாறு வெள்ளை நிறக் காரில் கடத்திச் செல்லப்பட்டவராவார். சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Related posts:
வியாழக்கிழமையுடன் விண்ணப்பங்களை ஏற்கும் பணி நிறைவு!
நல்லூர் ஆலய வளாகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண...
வடக்கு தெங்கு முக்கோண வலயத்தில் 16,000 ஏக்கர் நிலப்பரலப்பில் தென்னைச் செய்கை!
|
|
|


