தினசரி செய்திகள்

கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் நால்வரையும் விடுவிக்கக் கோரி யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் 

Friday, May 26th, 2017
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணப் பட்டதாரிகள் சங்கத் தலைவர் உட்பட நால்வரையும் உடனடியாக விடுவிக்குமாறு தெரிவித்து வடமாகாண வேலையற்ற... [ மேலும் படிக்க ]

யாழ். தையிட்டி கிழக்குப் பகுதியில் கிணறொன்றிலிருந்து பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு 

Friday, May 26th, 2017
யாழ். தையிட்டி கிழக்கு அரசடிப்  பிள்ளையார் ஆலயத்திற்கு அருகில் கிணறொன்றிலிருந்து 61 பெட்டிகளிலிருந்து 203 கைக்குண்டுகள் நேற்று வியாழக்கிழமை(25) மீட்கப்பட்டுள்ளதாகக் காங்கேசன்துறை... [ மேலும் படிக்க ]

அவசர நிலைமைகளுக்கு அவசர தொலைபேசி இலக்கம்!

Friday, May 26th, 2017
அதிக மழையுடனான காலநிலை காரணமாக களனி, களு, கிங் கங்கைகளின் நீர் மட்டங்களில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதால் ஆற்றங்கரை தாழ்நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக செயற்படும்படி... [ மேலும் படிக்க ]

அடிப்படைச் சிங்களக் கற்கை நெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன!

Friday, May 26th, 2017
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் ஆரம்ப மற்றும் அடிப்படைச் சிங்களக் கற்கை நெறிக்குப் புதிய மாணவர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. சனி அல்லது ஞாயிறு... [ மேலும் படிக்க ]

டெங்கு நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சகல மக்களின் பங்களிப்பும் அவசியம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் கூறுகிறார்!

Thursday, May 25th, 2017
வேகமாகப் பரவி வரும் டெங்கு நோயைத் தடுப்பதற்கு நாட்டின் அனைத்துப் பிரஜைகளின் பங்களிப்பும் அவசியம் என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் ஜயசுந்தர பண்டார... [ மேலும் படிக்க ]

தென்னே ஞானாநந்த உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியல்!

Wednesday, May 24th, 2017
நீதிமன்ற உத்தரவை அவமதித்த வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர் தென்னே ஞானாநந்த உள்ளிட்ட 4 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். திருகோணமலையில் கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி மாகாண... [ மேலும் படிக்க ]

வல்வெட்டித்துறை கடற்பரப்பில் சுமார் 51 கிலோ கஞ்சா மீட்பு!

Wednesday, May 24th, 2017
வல்வெட்டித்துறை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வல்வெட்டித்துறை கடற்பரப்பில் இருந்து 51 கிலோகிராம் 700 கிராம் நிறையுடைய கஞ்சா பொதிகள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன. சம்பவம்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் 6  இந்தியர்கள் கைது!

Wednesday, May 24th, 2017
இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 6 இந்திய மீனவர்கள் நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளனர். இதேவேளை, இந்திய மீனவர்கள் மீன் பிடிக்காக பயன்படுத்திய படகையும், இலங்கை... [ மேலும் படிக்க ]

தொலைபேசி இணைப்பு வேலையில் ஈடுபட்டிருந்த இரு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி காயம் !

Wednesday, May 24th, 2017
யாழ். சாவகச்சேரி கச்சாய்ப் பகுதியில்  நேற்று  செவ்வாய்க்கிழமை(23) நண்பகல் தொலைபேசி இணைப்பு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு உத்தியோகத்தர்கள் மின்சாரம் தாக்கியமையால் காயமடைந்த... [ மேலும் படிக்க ]

விரைவில் புதிய நீர்ப்பாசனக் கொள்கை – விஜயமுனி சொய்சா!

Wednesday, May 24th, 2017
புதிய நீர்ப்பாசனக் கொள்கை குறித்து, அமைச்சரவையிலும் நாடாளுமன்றத்திலும், வெகுவிரைவில் முன்மொழிவொன்று முன்வைக்கப்படும் என்று, நீர்ப்பாசன மற்றும் நீர்வள முகாமைத்துவ அமைச்சர் விஜித்... [ மேலும் படிக்க ]