தொலைபேசி இணைப்பு வேலையில் ஈடுபட்டிருந்த இரு இளைஞர்கள் மின்சாரம் தாக்கி காயம் !
Wednesday, May 24th, 2017
யாழ். சாவகச்சேரி கச்சாய்ப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை(23) நண்பகல் தொலைபேசி இணைப்பு வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இரு உத்தியோகத்தர்கள் மின்சாரம் தாக்கியமையால் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் புத்தூர்ப் பகுதியைச் சேர்ந்த வி. மதிபரன்(வயது-21), அச்சுவேலிப் பகுதியைச் சேர்ந்த க.மயூரன்(வயது-28) என்போரே காயமடைந்துள்ளனர்.
Related posts:
சுகாதார சேவைகள் திணைக்கள அலுவலகர்களுக்கான வருடாந்த இடமாற்றம் இரத்து - கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் ...
கடந்த ஆண்டில் 6.3 பில்லியன் ரூபா இலாபம் - ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் தெரிவிப்பு!
இலங்கைக்கான இந்திய உயரஸ்தானிகர் கோபால் பாக்லே அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராக நியமனம்!
|
|
|


