2025 ஏப்ரல் வரை எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது – இலங்கை பெட்ரோலியம் கூட்டுத்தாபனத்தின் தலைவர் உறுதி!
Thursday, October 3rd, 2024
இலங்கை பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் திட்டமிட்டு எரிபொருளுக்கு தேவையான அனைத்து உத்தரவுகளையும் வழங்கியுள்ளதால் அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் வரை எரிபொருள் தட்டுப்பாடு... [ மேலும் படிக்க ]


