சர்வதேச சிறுவர் தினம் இன்று – பிறப்பு சான்றிதழ் இல்லாத சிறுவர்களுக்கு சான்றிதழ் வழங்க நடவடிக்கை – நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம்!
Tuesday, October 1st, 2024
இன்றைய சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களுக்குப் பிறப்புச் சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அதன்படி பிறப்புச் சான்றிதழ் இல்லாத சிறுவர்களை, பிரதேச செயலக மட்டத்தில் இனங்கண்டு அவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
Related posts:
மக்களின் வரிப் பணத்தில் கட்சி விடயங்களை பேசி விவாதங்களை நடத்துவதற்கு அனுமதிக்கமுடியாது - ஈ.பி.டி.பிய...
யாழ்.சாவகச்சேரி சங்கத்தானையில் பயங்கர விபத்து: பத்துப் பேர் துடிதுடித்துப் பலி!
இந்தியாவின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழு அடுத்த மாதம் இலங்கை விஜயம்!
|
|
|


