தினசரி செய்திகள்

சிறுப்பிட்டியில் மோட்டார்ச் சைக்கிள் விபத்து: இருவர் படுகாயம்!

Thursday, July 27th, 2017
சிறுப்பிட்டி பருத்தித் துறை பிரதான வீதியில் இலங்கை வங்கிக்கு எதிரில் இடம்பெற்ற மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்துச் சம்பவம்  புதன்கிழமை(26) காலை... [ மேலும் படிக்க ]

யாழ். மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று மின்தடை 

Thursday, July 27th, 2017
மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக யாழ். மாவட்டத்தின் சில பிரதேசங்களில் இன்று வியாழக்கிழமை(27)  மின்சாரம் தடைப்பட்டிருக்குமென இலங்கை மின்சார சபை... [ மேலும் படிக்க ]

கொடிகாமம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் மீது  தாக்குதல் 

Thursday, July 27th, 2017
கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தரொருவர் மீது வரணி  யாக்கரை வீதியில் புதன்கிழமை(26) இரவு-07.30 மணியளவில் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. கடமையை முடித்த... [ மேலும் படிக்க ]

ஓய்வூதிய கொடுப்பனவிற்கான உத்தியோகபூர்வ இணையத்தளம்!

Thursday, July 27th, 2017
இலங்கை கடற்படையினரது  சம்பளம் மற்றும் ஓய்வுதிய கொடுப்பனவுக்காக உத்தியோகபூர்வ இணையத்தளம்  ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடற்படை தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற குறித்த... [ மேலும் படிக்க ]

வெளிநாடு செல்ல டிரான் அலஸ்ஸிற்கு நீதிமன்றம் அனுமதி!

Thursday, July 27th, 2017
  வடக்கில் சுனாமி வீடமைப்பு திட்டமொன்றை அமைப்பது தொடர்பில்  200 மில்லியன் ரூபா பணத்தை மோசடி செய்ததாக டிரான் அலஸ் மீது குற்றம் சுமத்தி வழக்குத் தொடரப்பட்டுள்ளது. முன்னர் நீதிமன்றம்... [ மேலும் படிக்க ]

தொடர் போராட்டம் நிறைவு!

Wednesday, July 26th, 2017
கிழக்கு மாகாண சபையின் வாக்குறுதிக்கு அமைய, வேலையில்லா பட்டதாரிகளினால் மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்டுவந்த தொடர் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்திலுள்ள 144... [ மேலும் படிக்க ]

சுவிஸ்குமார் தப்பிச் செல்வதற்குக் காரணமான சிரேஸ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபருக்கு விளக்கமறியல் 

Wednesday, July 26th, 2017
  புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சம்பவத்தின் பிரதான சந்தேக நபரான சுவிஸ்குமார் தப்பிச் செல்வதற்குக் காரணமான சிரேஸ்டப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவை... [ மேலும் படிக்க ]

நல்லூர் துப்பாக்கிச் சூடு: பிரதான சந்தேகநபருக்கு விளக்கமறியல் 

Wednesday, July 26th, 2017
நல்லாரில் நடத்தப்பட்ட துப்பாக்கிப் பிரயோகச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம்-08 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற... [ மேலும் படிக்க ]

சதொச நிறுவனத்திற்கோ அதன் ஊழியர்களுக்கோ எந்த தொடர்பும் கிடையாது – அமைச்சர் ரிசாத்

Wednesday, July 26th, 2017
அண்மையில் சீனி கொள்கலனிருந்து கொக்கேன் கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் சதொச நிறுவனத்திற்கோ அதன் ஊழியர்களுக்கோ எந்த தொடர்பும் கிடையாது என்று கைத்தொழில் மற்றும் வணிக துறை  அமைச்சர்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவுக் கடலில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் மூவர் கைது 

Tuesday, July 25th, 2017
யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட மூன்று இந்திய மீனவர்கள் நேற்றுத் திங்கட்கிழமை(24) இரவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழகம்... [ மேலும் படிக்க ]