தினசரி செய்திகள்

கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம்!

Wednesday, November 15th, 2017
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம் இடம்பெற்றுள்ளது. கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.குணபாலன் தலைமையில் 2017.11.13 அன்று இடம்பெற்றுள்ளது.  இதில்... [ மேலும் படிக்க ]

நீர் முகாமைத்துவ பயிற்சிப் பட்டறைக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

Wednesday, November 15th, 2017
குடிதண்ணீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவம் தொடர்பான ஐந்து நாள் வெளிநாட்டுப் பயிற்சிப் பட்டறை சிங்கப்பூரில் இடம்பெறவுள்ளது. நாடு தழுவிய ரீதியில் இருந்து இதற்கான பயிற்சி நெறியில்... [ மேலும் படிக்க ]

பண மோசடியில் சமுர்த்திக் கடன் வசூலிப்பு உத்தியோகத்தர்கள்?

Wednesday, November 15th, 2017
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டு இடங்களில் சமுர்த்திக் கடன் வசூலிப்பு உத்தியோகத்தர்கள் பணமோசடியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டை விசாரித்து நடவடிக்கைகள் எடுப்பதற்கு கணக்குப்... [ மேலும் படிக்க ]

மொழி வகுப்புக்களை நடத்த வளவாளர்கள் இணைப்பு

Wednesday, November 15th, 2017
கலாசார மத்திய நிலையம் மற்றும் கிராமிய நிலையங்களில் கலை மற்றும் மொழி வகுப்புக்களை நடாத்திச் செல்வதற்கான வளவாளர்கள் இணைத்து கொள்ளப்படவுள்ளனர். உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி... [ மேலும் படிக்க ]

இந்தியப் புலமைப்பரிசிலுக்கு விண்ணப்பம் கோரப்படுகின்றது!

Tuesday, November 14th, 2017
இலங்கையில் வதியும் இந்திய வம்சாவளியினருக்கு குறுகியகால புலமைப்பரிசில்களை வழங்குவதற்கு இந்தியாவின் வெளிவிவகார அமைச்சு விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. விண்ணப்ப முடிவுத் திகதி நவம்பர்... [ மேலும் படிக்க ]

மதுவரி உத்தியோகத்தர் கஞ்சாவுடன் கைது!

Tuesday, November 14th, 2017
மட்டக்களப்பு - கல்லடியில் உள்ள மதுவரித் திணைக்களத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் ஒருவர், கஞ்சா வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று முன்தழனம் காத்தான்குடி... [ மேலும் படிக்க ]

91 மில்லியன் பெறுமதியான அலுங்கு பட்டைகளுடன் மூவர் கைது!

Tuesday, November 14th, 2017
52 மில்லியன் ரூபா பெறுமதியான அலுங்கு என்ற அருகி வரும் விலங்கின் பட்டைகள் எனக் கூறப்படும் பட்டைகள் நான்கு உரப் பைகளில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது. கல்பிட்டி தில்லையடி பிரதேசத்தில்... [ மேலும் படிக்க ]

நந்திக்கடல் கடலுடன் வெட்டி இணைப்பு

Monday, November 13th, 2017
அண்மைய நாட்களாக பெய்த கனமழை காரணமாக நந்திக்கடல் நீரேரி நீர்மட்டம் அதிகரித்து வயல் நிலங்கள் பல நீரில் மூழ்கியுள்ளதால் நந்திக்கடல் கடலுடன் சங்கமிக்கும் பகுதியான வட்டுவாகல்... [ மேலும் படிக்க ]

சர்வதேச மீளாய்வு மனித உரிமை கணிப்பு மாநாடு எதிர்வரும் 15 இல்!

Monday, November 13th, 2017
இலங்கை தொடர்பான சர்வதேச மீளாய்வு மனித உரிமை கணிப்பு மாநாடு ஜெனீவாவில் எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.. இதில் கலந்துகொள்வதற்காக இலங்கை சார்பில்... [ மேலும் படிக்க ]

நாட்டின் அபிவிருத்தி பணிகளுக்கு தென்கொரியா உதவி!

Monday, November 13th, 2017
நாட்டின்  அபிவிருத்தி பணிகளின் நிமிர்த்தம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை தென் கொரியா கடனாக வழங்கவுள்ளது நியாயமான கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு இந்தக்கடன் தொனை 2017, 2019 ஆம் ஆண்டு... [ மேலும் படிக்க ]