கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம்!
Wednesday, November 15th, 2017
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் அபிவிருத்திக்குழு கூட்டம் இடம்பெற்றுள்ளது.
கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.குணபாலன் தலைமையில் 2017.11.13 அன்று இடம்பெற்றுள்ளது. இதில் மீன்பிடி விவசாயம் கால்நடை கல்வி சுகாதாரம் ஆகிய விடயங்கள் தொடர்பான அபிவிருத்திகள் குறைபாடுகள் தொடர்பாகவும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டுள்ளது.
Related posts:
நாடுகடத்தப்பட்ட இலங்கையர் !
நாட்டின் சில பிரதேசங்களில் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைக்கு வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்...
ஜூலை 15 முதல் வடக்கு தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம் - தொடருந்து திணைக்களம் நம்பிக்கை!
|
|
|


