தினசரி செய்திகள்

வடக்கு கிழக்கு மாகாணங்களில் சட்டவிரோத மருத்துவ செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளார்களா என்பது தொடர்பில் விசாரணை!

Friday, March 16th, 2018
இந்திய வைத்தியர்கள் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அனுமதியின்றி மருத்துவ சேவைகளில் ஈடுபடுகிறார்களா என்பது பற்றி விசாரணை நடத்த சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள்... [ மேலும் படிக்க ]

வைத்தியசாலையில் கடமையில் அமர்த்த பொலிஸாரின் ஆளணி பற்றாக்குறை -பருத்தித்துறை பொலிஸ் அதிகாரி!

Friday, March 16th, 2018
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் உள்ள பொலிஸ் சாவடியில் பொலிஸாரை கடமையில் அமர்த்துவதற்கு தற்போது ஆளணிப் பற்றாக்குறை காணப்படுவதாக பருத்தித்துறை பொலிஸார்... [ மேலும் படிக்க ]

தடை செய்யப்பட்ட கிளைபோசட் பூச்சிக்கொல்லி கண்டுபிடிப்பு!

Friday, March 16th, 2018
தடை செய்யப்பட்ட 1000 கிலோ கிராம் கிளைபோசட் (மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி) பெஹெலியகொட சுங்க களஞ்சியத்தில்வைத்து... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாண நகரில் உள்ள கழிவுநீர் வாய்க்கால்கள் சுத்திகரிப்பு!

Friday, March 16th, 2018
யாழ்ப்பாண நகரில் உள்ள கழிவு நீர் வழிந்தோடும் வடிகால் வாய்கள் ஆணையாளரின் நேரடி கண்காணிப்பின் கீழ் சுத்திகரிக்கப்படுகின்றன. கடந்த இரண்டு நாள்களாக துப்புரவு செய்யும் பணிகள்... [ மேலும் படிக்க ]

அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடை நிறுத்தம் – வளாக முதல்வர் !

Thursday, March 15th, 2018
வவுனியா வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வவுனியா வளாக முதல்வர் கலாநிதி ரி.மங்களேஸ்வரன் தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக கல்வி சாரா ஊழியர்களின்... [ மேலும் படிக்க ]

பாவனையாளர் பாதுகாப்பு தினத்தையொட்டி கிராம மட்ட  அமைப்புக்களுக்கு விழிப்புணர்வு!

Thursday, March 15th, 2018
பாவனையாளர் பாதுகாப்பு தினத்தையொட்டி கிராம மட்ட  அமைப்புக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் செயலமர்வு ஒன்று (15-03-2017) இன்று கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் நடைபெற்றது. பாவனையாளர்கள்... [ மேலும் படிக்க ]

அருள்மொழி அரசி வசந்தா வைத்தியநாதன் காலமானார்!

Thursday, March 15th, 2018
ஈழத்தின் பிரபல சமய இலக்கியச்சொற்பொழிவாளரும், மூத்த சைவத்தமிழறிஞருமான அருள்மொழி அரசி வித்துவான் வசந்தா வைத்தியநாதன் தனது 81 ஆவது வயதில் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை(13) மாலை... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியர்களின் செயற்பாடுகள் முன்மாதிரியாக அமைய வேண்டும் – யாழ். பிரதேச செயலர்!

Thursday, March 15th, 2018
ஓய்வூதியர்களின் செயற்பாடுகள் அனைத்தும் சமூகத்துக்கு எடுத்துக்காட்டானதாக அமைய வேண்டும் என யாழ்ப்பாண பிரதேச செயலர் பொ.தயானந்தன் தெரிவித்துள்ளார். பகிரங்க சேவைகள் ஓய்வூதியர்... [ மேலும் படிக்க ]

குத்தகை அடிப்படையில் வழங்கப்பட்ட காணிகளைப் பதிவு செய்ய கோரிக்கை!

Thursday, March 15th, 2018
காணிச்சீர்திருத்த ஆணைக்குழுவால் 1980 ஆம் ஆண்டுக்கு முன்னர் வருடாந்த குத்தகை அடிப்படையில் பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளில் எந்தவித அபிவிருத்திகளும் மேற்கொள்ளாது இருப்பவர்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கை – ஜப்பானுக்கு இடையில் இராஜதந்திர உறவுகள்!

Wednesday, March 14th, 2018
இலங்கை மற்றும் ஜப்பானுக்கு இடையில் இராஜதந்திர, காலச்சாரம் வர்த்தகம் மற்றும் முதலீடு இணைப்புகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்துள்ளார். ஜப்பானில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]