தினசரி செய்திகள்

அச்சத்தால் அப்பாவி ஒருவர் உயிரிழப்பு!

Wednesday, April 11th, 2018
உறவினர் ஒருவரினால் தாக்குதல் மேற்கொள்ளப்படும் என்ற அச்சம் காரணமாக நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தில் ஆனைக்கோட்டையில்... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பழை, சாவகச்சேரியில் வாள்வெட்டு: இரு இளைஞர்கள் படுகாயம்!

Wednesday, April 11th, 2018
யாழ். தெல்லிப்பழை மற்றும் கொடிகாமம் ஆகிய பகுதிகளில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(10) இரவு நடாத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவங்களில் இளைஞர்கள் இருவர் படுகாயமடைந்த நிலையில்... [ மேலும் படிக்க ]

டிப்பர் சாரதிக்கு ரூ.80,000 தண்டம்!

Wednesday, April 11th, 2018
மின்கம்பத்துடன் மோதிய டிப்பர் வாகன சாரதிக்கு 80 ஆயிரம் ரூபா தண்டம் விதிக்கப்பட்டது. வவுனியா தாண்டிக்குளத்தில் கடந்த 3 ஆம் திகதி மாலை 3.30 மணியளவில் டிப்பர் வாகனமொன்று மின்கம்பத்துடன்... [ மேலும் படிக்க ]

மரமுந்திரிகை செய்கையில் இம்முறை பாரிய வீழ்ச்சி!

Wednesday, April 11th, 2018
பருவமழை குறைவடைந்தமை மற்றும் திடீர் மழை மற்றும் காலநிலை மாற்றம் காரணமாக இந்த முறை மரமுந்திரிகை செய்கையில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக மரமுந்திரிசெய்கையாளர்கள்... [ மேலும் படிக்க ]

தவறான பக்கங்களில் வாகனம் செலுத்திய ஐவருக்கு 13 ஆயிரத்து 500 ரூபா தண்டம்!

Tuesday, April 10th, 2018
ஆபத்தான முறை மற்றும் தவறான பக்கங்களில் வாகனம் செலுத்திய ஐவருக்கு 13,500  ரூபா தண்டம் விதித்தது கிளிநொச்சி மாவட்ட நீதிவான் மன்று. கிளிநொச்சி பொலிஸ் பிரிவு மற்றும் பளை பொலிஸ்... [ மேலும் படிக்க ]

சிறுதானிய பயிர்ச்செய்கை தொடர்பான கலந்துரையாடல்!

Tuesday, April 10th, 2018
தென்மராட்சி தெற்கு மறவன்புலவு கமக்கார அமைப்புப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சிறுதானியப் பயிர்ச்செய்கை தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் வியாழக்கிழமை மு.ப 10.00 மணிக்கு மறவன்புலவு... [ மேலும் படிக்க ]

நாய்கள் தொடர்பில் முக்கிய அறிவித்தல்!

Tuesday, April 10th, 2018
சகல நாய்களையும் உடனடியாக பதிவு செய்வதற்கு நடவடிக்கை எடுப்பேன் என அநுராதபும் நகர சபையின் தலைவர் எச்.பீ. சோமதாஸ தெரிவித்துள்ளார். அது கட்டாயமாக்கப்பட்டு, பதிவு செய்வதற்கு கட்டணம்... [ மேலும் படிக்க ]

நக்ல்ஸ் மலைத்தொடரிற்கு சென்ற ஏழு பேர் மாயம்!

Monday, April 9th, 2018
கண்டி நக்ல்ஸ் மலைத்தொடரை பார்வையிட சென்ற ஏழு பேர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. ஹோமாகம பகுதியை சேர்ந்தவர்களே காணாமல் போயுள்ளதாக... [ மேலும் படிக்க ]

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் சேவையில் தரமின்மை? – அச்சத்தில் பயணிகள்!

Monday, April 9th, 2018
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான இரு விமானங்களுக்கு வழங்கப்பட்டிருந்த அனுமதி பத்திரம் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. புதிதாக கொள்வனவு... [ மேலும் படிக்க ]

சிறுதானியச் செய்கை அறுவடை!

Sunday, April 8th, 2018
யாழ். குடாநாட்டில் பயிரிடப்பட்ட சிறுதானியச் செய்கை பரவலாக அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கடுமையான வறட்சியின் தாக்கத்தினால் அனேகமான இடங்களில் சிறுதானியப்... [ மேலும் படிக்க ]