தினசரி செய்திகள்

சிறுதானியப் பயிர்ச் செய்கையால் பெரும் விளைச்சல்!

Tuesday, April 17th, 2018
தென்மராட்சி தெற்குப் பிரதேசத்தில் மாகாண விவசாய அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட காலபோக நெற்செய்கையின் பின்னரான பரீட்சார்த்தமான சிறுதானியப் பயிர்ச்செய்கை ஒரு சில விவசாயிகள் பெரு... [ மேலும் படிக்க ]

கோர விபத்து;  தீப்பற்றி எரிந்த இரு வாகனங்கள்!

Monday, April 16th, 2018
அம்பலாந்தோட்டை சிசிலகம பிரதேசத்தில் தனியார் பேருந்தொன்றும் முச்சக்கரவண்டியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்துள்ளன. குறித்த விபத்தின் போது... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி கண்ணகி அம்மன் ஆலயத்திற்கான இராஜ கோபுரம் விரைவில் நிர்மாணிப்பு!

Monday, April 16th, 2018
உயர்பாதுகாப்பு வலயத்திலிருந்து விடுவிக்கப்பட்ட மயிலிட்டி தேவி ஆலய கன்னகி அம்மன் ஆலயத்திற்கான இராஜ கோபுரம் மற்றும் வசந்த கோபுரம் விரைவில் நிர்மாணிக்கப்படவுள்ளதாக ஆலய... [ மேலும் படிக்க ]

போலி நாணயத் தாள்கள்களுடன் ஒருவர் கைது!

Friday, April 13th, 2018
45 போலி ஆயிரம் ரூபாய் நாணயத் தாள்களுடன் வவுனியாவில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா புதிய பஸ் தரிப்பு நிலையத்திற்கு அருகில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார். வவுனியா... [ மேலும் படிக்க ]

683 ஏக்கர் காணிகள் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காக கையளிப்பு: யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவிப்பு!

Friday, April 13th, 2018
வலி. வடக்குப்  பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் இராணுவத்தினரின் பயன்பாட்டிலுள்ள பொதுமக்களின் 683 ஏக்கர் காணிகள்  நாளை உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்காகக்  கையளிப்பதற்கான... [ மேலும் படிக்க ]

17 கோடி பெறுமதியான தங்கத்துடன் 3 பேர் கைது!

Thursday, April 12th, 2018
24 கிலோ கிராம் நிறையுடைய 17 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் இலங்கையை சேர்ந்த 3 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த 3 பேரும் தலைமன்னாரின் வடக்கு கடற்பரப்பில் வைத்து... [ மேலும் படிக்க ]

வல்லைப் பாலத்தில் சிறிய ரக ஹன்ரர் விபத்து :ஒருவர் படுகாயம்!

Thursday, April 12th, 2018
யாழ். வடமராட்சி வல்லைப் பாலத்தடியில் சற்றுமுன்னர் சிறியரக ஹன்ரர் ரக வாகனம் விபத்துக்குள்ளானதில் சாரதியொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பழைப் பிரதேச செயலக சித்திரைப் புத்தாண்டு விற்பனைச் சந்தை!

Thursday, April 12th, 2018
வடமாகாணத் தொழிற் திணைக்களத்தின் அனுசரணையுடன் தெல்லிப்பழைப் பிரதேச செயலகம் சித்திரைப் புத்தாண்டு விசேட விற்பனைச் சந்தை-2018 நேற்று புதன்கிழமை(11) முற்பகல்-10.30 மணியளவில் யாழ். மல்லாகம்... [ மேலும் படிக்க ]

குடிநீரை பயன்படுத்த முடியாத நிலை: சிறுநீரக நோய்க்குள்ளாகும் துணுக்காய், மாந்தை கிழக்கு மக்கள்!

Thursday, April 12th, 2018
துணுக்காய், மாந்தை கிழக்கு பகுதிகளில் குடிநீர் பிரச்சினை காரணமாக அதிகளவானோர் சிறுநீரக நோய்க்குள்ளாகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு,... [ மேலும் படிக்க ]

நான்கு நாட்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு!

Thursday, April 12th, 2018
தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ள மதுபானசாலைகளை எதிர்வரும் 13 , 14 ஆம் திகதிகளிலும் வெசாக் தினத்தை முன்னிட்டு 29, 30 ஆம் திகதிகளிலும் மூடுவதற்கு அரசு... [ மேலும் படிக்க ]