17 கோடி பெறுமதியான தங்கத்துடன் 3 பேர் கைது!
Thursday, April 12th, 2018
24 கிலோ கிராம் நிறையுடைய 17 கோடி ரூபா பெறுமதியான தங்கத்துடன் இலங்கையை சேர்ந்த 3 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த 3 பேரும் தலைமன்னாரின் வடக்கு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
மாற்றுத் திறனாளிகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டிகள்: வடக்கு கிழக்கில் வாழும் அனைத்து மாற்றுத் திறன...
அலுமினிய தயாரிப்பு பற்றிய தொழில்நுட்ப செயலமர்வு!
போதுமான இரசாயன உரங்கள் சந்தைக்கு - தேசிய உர செயலகம்!
|
|
|


