தினசரி செய்திகள்

கறிமுருங்கைச் செய்கை யாழ்ப்பாணத்தில் அதிகரிப்பு!

Friday, May 11th, 2018
யாழ்ப்பாணக் குடாநாட்டில் விவசாயிகள் மேற்கொண்ட கறிமுருங்கைச் செய்கை மூலம் அதிக விளைச்சல் கிடைத்துள்ளது. தற்போதைய கடுமையான வறட்சி, வெப்பநிலை போன்ற காலநிலைக்கு ஏற்றவாறு... [ மேலும் படிக்க ]

யாழில் 860 ஹெக்டேயரில் வாழைச் செய்கை!

Friday, May 11th, 2018
யாழ். மாவட்டத்தில் சுமார் 860 ஹக்டேயர் நிலப்பரப்பில் வாழைச்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன. புத்தூர், உரும்பிராய், உடுவில் ஆகிய விவசாய போதனாசிரியர் பிரிவுகளிலேயே கூடுதலானோர் வாழைச்... [ மேலும் படிக்க ]

சந்தையில் அகற்றும் கழிவுகள் வீதியில் – பிரதேச சபையினர் மீது மக்கள் விசனம்!

Thursday, May 10th, 2018
நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியான திருநெல்வேலி சந்தையில் தேங்கும் கழிவுகளை அகற்றும் பிரதேச சபை ஊழியர்கள் வீதிகளில் கழிவுகளை கொட்டிச் செல்வதாக மக்கள் விசனம்... [ மேலும் படிக்க ]

தொழிற்கற்கை நெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்!

Thursday, May 10th, 2018
இலங்கை சமுத்திர பல்கலைக்கழகத்தில் 2018 ஆம் ஆண்டின் இரண்டாம் கல்வி ஆண்டில் பின்வரும் தொழிற்கற்கை நெறிகளுக்கு மாணவர்கள் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளனர். நீரில் வளர்ப்பு மற்றும் நீரியல் வள... [ மேலும் படிக்க ]

அலுவலர் பற்றாக்குறையால்  ஓய்வுபெற்றோருக்கு ஓய்வூதிய விளக்கம் தாமதம்!

Thursday, May 10th, 2018
சேவையிலிருந்து ஓய்வு பெற்றபோதிலும் ஓய்வூதியர்களின் ஓய்வூதியம் தொடர்பான விவரங்கள் இன்னமும் தாம் கடமையாற்றிய அலுவலகத்தால் ஓய்வூதியத் திணைக்களத்துக்கு அனுப்பப்படவில்லை என்று ஓய்வு... [ மேலும் படிக்க ]

யாழ். மாநகர சபையின் நிலையியல் குழுக்கள் நியமிக்கப்பட்டன!

Thursday, May 10th, 2018
யாழ்ப்பாணம் மாநகர சபைக்கான நிலையியல் குழுக்களுக்கான உறுப்பினர்கள் மாநகரசபை அமர்வில் நியமிக்கப்பட்டனர். மாநகர சபைக்கான நிலையியல் குழுக்களாக நிதிக்குழு, பராமரிப்புக் குழு,... [ மேலும் படிக்க ]

அன்னாசிச் செய்கையில் ஈடுபடுவதற்கு ஆர்வம்!

Thursday, May 10th, 2018
யாழ். மாவட்டத்தில் இம்முறை போகத்தின்போது செய்கையாளர்கள் சிலர் அன்னாசிச் செய்கையில் ஈடுபடுவதற்கு ஆர்வம் காட்டியுள்ளனர். உரும்பிராய், சாவகச்சேரி, எழுதுமட்டுவாள் ஆகிய பிரதேசங்களில்... [ மேலும் படிக்க ]

13 வருட உத்தரவாத கல்வித் திட்டத்தில் மேலும் ஒரு பாடசாலை தெரிவு!

Thursday, May 10th, 2018
13 வருட உத்தரவாதக் கல்வித் திட்டத்தின் கீழ் தென்மராட்சிக் கல்வி வலயத்தில் இந்த வருடம் மேலும் ஓர் பாடசாலை தெரிவு செய்யப்பட்டு மாணவர்களுக்கு தொழில் முறைப் பாடங்கள் மட்டுவில் சந்திரபுர... [ மேலும் படிக்க ]

வெங்காய உற்பத்தித் துறையில் விவசாயிகளுக்கு தொழில்நுட்ப பயிற்சி!

Wednesday, May 9th, 2018
அனுராதபுரம் மாவட்டத்தில் கலன் பிந்துனுவெவ, கல்நேவ ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 3 விவசாயிகளுக்கு வெங்காய உற்பத்தித்துறையில் தொழில்நுட்பப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன. இந்தப்... [ மேலும் படிக்க ]

தென்மராட்சியில் மேலும் ஓர் உற்பத்திக் கிராமம்!

Wednesday, May 9th, 2018
தென்மராட்சி பிரதேசத்தில் மேலும் ஒரு உற்பத்திக் கிராமத்தை உருவாக்க தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்குமான அலுவலகம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என... [ மேலும் படிக்க ]