தினசரி செய்திகள்

உள்ளுராட்சி தவிசாளர்கள் மரநடுகையை ஊக்குவிக்க கோரிக்கை!

Tuesday, June 5th, 2018
குடாநாட்டில் மரங்கள் அழிக்கும் வீதத்திற்கு ஏற்ப மீள் நடுகை என்பது மிக குறைவாகவே உள்ளது. எனவே அழிவு நடைபெற்றதை நாம் பேசிக்கொண்டிராது மீள் நடுகையை புதிதாக பதவியேற்றுள்ள யாழ். மாவட்ட... [ மேலும் படிக்க ]

நாட்டில் பொருளாதாரத்தை சீரழிக்கும் புதிய சட்டம் அறிமுகம் – தேசிய சுதந்திர முன்னணி குற்றச்சாட்டு!

Tuesday, June 5th, 2018
நாட்டின் பொருளாதாரத்தை சீரழிக்கும் நோக்கத்துடன் அரசாங்கம் புதிதாக செலாவணி கட்டுப்பாட்டுச் சட்டம் ஒன்றை கொண்டுவருவதாக தேசிய சுதந்திர முன்னணி குற்றம் சுமத்தியுள்ளது. சிலாபத்தில்... [ மேலும் படிக்க ]

டெங்கின் தாக்கம் அதிகரிப்பு: கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் ஒருவர் பலி!

Tuesday, June 5th, 2018
கிளிநொச்சி உழவனூர் பகுதியில் டெங்கு காய்ச்சலால் ஆபத்தான நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி இறந்தள்ளதாக... [ மேலும் படிக்க ]

இயந்திரத்தினுள் கை அகப்பட்டு பெண் படுகாயம்!

Tuesday, June 5th, 2018
தென்மராட்சி – மிருசுவில் பகுதியில் உள்ள தும்புத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் பெண் தவறுதலாக இயந்திரத்தினுள் கை அகப்பட்டதில் மணிக்கட்டிற்கு கீழ் கடுமையாக சிதையுண்ட நிலையில்... [ மேலும் படிக்க ]

அஞ்சல் சேவை பணியாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு!

Monday, June 4th, 2018
நிலையப் பொறுப்பதிகாரிகளின் புதிய நியமனங்களை உறுதிப்படுத்துதல் அடங்கிய சில கோரிக்கைகளை முன்வைத்து அஞ்சல் சேவை பணியாளர்கள் நேற்று நள்ளிரவு முதல்பணிப்பகிஷ்கரிப்பில்... [ மேலும் படிக்க ]

இலங்கை பங்கு கொள்ளும் பாரிய சர்வதேச நீரியல் தொடர்பான பயிற்சி!

Monday, June 4th, 2018
உலகிலேயே பாரிய சர்வதேச நீரியல் தொடர்பான பயிற்சி ஒன்று நடைபெறவுள்ளது. இதில் இலங்கை உட்பட 26 நாடுகள் பங்கு கொள்ளவுள்ளன. எதிர்வரும் ஜூன் 27ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 2ஆம் திகதி வரை ஹவாய் தீவுகள்... [ மேலும் படிக்க ]

தேசிய வீடமைப்பு அதிகார சபையால் – வலி.மேற்கில் 80 வீடுகள் அமைக்கப்படவுள்ளன!

Sunday, June 3rd, 2018
தேசிய வீடமைப்பு அதிகார சபையால் ஜே-160 அராலி மேற்கு கிராம அலுவலர் பிரிவில் 80 வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படவுள்ளன. வலி.மேற்குப் பிரதேச செயலாளர் பொன்னம்பலம் பிறேமினி இதற்கான நடவடிக்கையை... [ மேலும் படிக்க ]

இலங்கை -சீனா இடையே நேரடி விமான சேவை! 

Sunday, June 3rd, 2018
சீனாவில் இருந்து அதிக சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு ஈர்க்கும் நோக்கில் சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க கலந்துரையாடல்களை மேற்கொண்டுவருகின்றார். இதற்கமைய அமைச்சர் சீனாவின்... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கு காணிகளை விடுவிக்க மதிப்பீடுகள்!

Sunday, June 3rd, 2018
வடக்கு, கிழக்கில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை விடுப்பதற்கான மதிப்பீடுகள் இடம்பெற்று வருவதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார். இதற்கமைய,... [ மேலும் படிக்க ]

வேலையற்ற பட்டதாரிகளுக்கு பயிற்சியின் பின் வேலைவாய்ப்பு – அமைச்சரவை அங்கீகாரம்!

Saturday, June 2nd, 2018
45 வயதுக்குட்பட்ட 20 ஆயிரம் வேலையில்லா பட்டதாரிகளை பயிற்சியின் பின்னர் சேவையில் இணைத்துக் கொள்ள அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. வேலையற்ற பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பை... [ மேலும் படிக்க ]