தினசரி செய்திகள்

மதுபோதையில் இருந்த இளைஞர் குழுவினரால் மாணவி மீது தாக்குதல்: இருவர் கைதாகி விடுதலை!

Saturday, July 14th, 2018
கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம் பாடசாலைக்கு அருகில் மதுபோதையில் இருந்த இளைஞர்கள் குழு மாலை நேரவகுப்பு முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியை தாக்கியமை தொடர்பில் அப்பாடசாலை... [ மேலும் படிக்க ]

மரண தண்டனையை நிறைவேற்ற இரண்டு பதவிகளுக்கு வெற்றிடம்!

Friday, July 13th, 2018
போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை அமுல்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ள நிலையில் மரணதண்டனையை நிறைவேற்றுபவர் பதவிக்கான விண்ணப்பங்கள்... [ மேலும் படிக்க ]

பெண்களை கட்டி வைத்து நகைகள் கொள்ளை!

Friday, July 13th, 2018
கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உரும்பிராயில் உள்ள வீடொன்றில் மூன்று பெண்களைக் கட்டிவைத்து அவர்களிடம் இருந்த அறு பவுண் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நேற்று... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்துக்கு சேதனப் பசளை உற்பத்திக்கு நிதி!

Thursday, July 12th, 2018
யாழ் மாவட்டத்தில் முதல் தடவையாகச் சேதனப்பசளை உற்பத்திகளை மேற்கொள்ளுவதற்கான நிதி கிடைத்துள்ளதாக மாவட்ட செயலக விவசாயப் பிரிவு தெரிவித்துள்ளது. சேதன பசளையைப் பயன்படுத்தி இயற்கை முறை... [ மேலும் படிக்க ]

நிதிமோசடியில் ஈடுபட்ட சமுர்த்தி பணியாளர்கள் ஐவர் பணி நீக்கம்!

Thursday, July 12th, 2018
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட சமுர்த்தி அபிவிருத்தி பணியாளர்கள் ஐவர் நிதி மோசடிக் குற்றச்சாட்டில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று வவுனியா மாவட்ட சமுர்த்தி... [ மேலும் படிக்க ]

A-9 வீதியில் விபத்து ஐவர் படுகாயம்!

Wednesday, July 11th, 2018
இன்று அதிகாலை வவுனியாவில் ஏற்பட்ட விபத்தொன்றில் ஐவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த விபத்து ஏ9 வீதியின் புளியங்குளம் - இராமனூர் பகுதியில்... [ மேலும் படிக்க ]

இலஞ்சம், ஊழல் குறித்து 1398 முறைப்பாடுகள்!

Wednesday, July 11th, 2018
இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதிக்குள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பாக 1398 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழு... [ மேலும் படிக்க ]

சமுதாய சீர்திருத்த பணியை நிறைவேற்ற தவறியவர்களுக்கு சிறை!

Wednesday, July 11th, 2018
சமுதாய சீர்திருத்த பணி கட்டளையை நிறைவேற்ற தவறிய இரு நபர்களுக்கு 3 வாரங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்குமாறு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்று நேற்று கட்டளையிட்டுள்ளது. மதுபோதையில்... [ மேலும் படிக்க ]

தினமும் குடித்துத் தர்க்கிக்கும் அந்தணருக்கு நீதிமன்று அதிரடி உத்தரவு!

Tuesday, July 10th, 2018
மதுபோதையில் பொது இடத்தில் அநாகரிகமாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டில் நீதின்றில் முற்படுத்தப்பட்ட அந்தணர் 200 மணித்தியாலங்கள் சமூகசேவை செய்ய வேண்டுமென்று யாழ்ப்பாண நீதிவான்... [ மேலும் படிக்க ]

உலகச் சந்தையை இலக்குவைத்து மீண்டும் எரிபொருள் விலைச் சூத்திரம்!

Tuesday, July 10th, 2018
பன்னாட்டுச் சந்தையில் ஏற்படும் எரிபொருள் விலை மாற்றத்துக்கமைய இலங்கையிலும் எரிபொருள்களின் விலையைப் பேணுவது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றை நிதியமைச்சு விரைவில் அமைச்சரவையில்... [ மேலும் படிக்க ]