தினசரி செய்திகள்

அரியாலை நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் ஆரம்பம்!

Thursday, July 19th, 2018
அரியாலை சுதேசிய நூற்றாண்டு விழா அடுத்த வருடம் கொண்டாடப்படவுள்ள நிலையில் அதற்குரிய போட்டிகள் தற்போதிருந்தே ஆரம்பமாகியுள்ளன. அரியாலை கால்பந்தாட்ட பயிற்சி நிலைய மைதானத்தில் கடந்த... [ மேலும் படிக்க ]

மரண தண்டனைக் கைதிகளில் 7 தமிழரின் பெயர் விவரப் பட்டியல் நீதி அமைச்சுக்கு!

Thursday, July 19th, 2018
மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகளின் பெயர்கள் அடங்கிய ஆவணம் சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியம் தொடர்பில் பதிவு செய்வதற்கான கால எல்லை 31 ஆம் திகதியுடன் நிறைவு!

Thursday, July 19th, 2018
விதவைகள் மற்றும் அநாதைகள் ஓய்வூதியக் கொடுப்பனவு முறைமையின் கீழ் மீளப்பதிவு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ள கால எல்லை எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது என ஓய்வூதியத்... [ மேலும் படிக்க ]

தெல்லிப்பழை பொதுநூலகம் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்!

Thursday, July 19th, 2018
வலி வடக்கு பிரதேச சபைக்குட்பட்ட தெல்லிப்பழை உப அலுவலகப் பிரிவின் கீழுள்ள தெல்லிப்பழைச் சந்திக்கு அருகாமையில் இயங்கும் பொதுநூலகம் வாசகர்களின் நன்மை கருதி இரவு 8 மணி வரை... [ மேலும் படிக்க ]

கனரக வாகனங்களை செலுத்துவதற்கான பயிற்சிக்கு யாழில் இருந்து 15 இளைஞர்கள் தெரிவு!

Wednesday, July 18th, 2018
யாழ் மாவட்டத்தில் சமுர்த்திப் பயனாளிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் அருணலு 2018 ஆம் ஆண்டிற்கான திட்டத்தில் முதற்கட்டமாக 15 இளைஞர்கள் கனரக வாகனங்களைச் செலுத்துவதற்கான... [ மேலும் படிக்க ]

120 குடும்பங்களுக்கு அரச காணிப் பத்திரம் – ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகம் !

Tuesday, July 17th, 2018
ஊர்காவற்றுறைப் பிரதேச செயலகத்துக்கு உட்பட அரச காணியில் குடியிருப்போருக்குக் காணிக்குரிய ஆவணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது. இதுபற்றி... [ மேலும் படிக்க ]

நூலக சேவை அலுவலர் தடை தாண்டல் பரீட்சை!

Tuesday, July 17th, 2018
இலங்கை அரசாங்க நூலக சேவையின் 2,3 ஆம் தரத்தைச் சேர்ந்த அலுவலர்களுக்கான வினைத்திறன்காண் தடைதாண்டிப் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. இப் பரீட்சைக்கு இணைந்த சேவைக்குரிய... [ மேலும் படிக்க ]

மரண தண்டனை நிறைவேற்றத்திற்கு டில்சான் ஆதரவு!

Monday, July 16th, 2018
போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றும் ஜனாதிபதியின் முடிவை கிரிக்கெட் வீரர் டில்சான் வரவேற்றுள்ளார். இந்தத் தீர்மானத்தை நீண்ட காலத்திற்கு... [ மேலும் படிக்க ]

வடமாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனின் பெற்றோர் வீட்டில் திருட்டு!

Monday, July 16th, 2018
குடத்தனையில் உள்ள வடமாகாண சபை உறுப்பினர் ச.சுகிர்தனின் பெற்றோர் வீட்டினுள் புகுந்த கொள்ளையர்கள் நகை, பணம் என்பவற்றை கொள்ளையிட்டு சென்றுள்ளனர். குறித்த வீட்டினுள் நேற்று... [ மேலும் படிக்க ]

தீவகம் வலயக்கல்வி அலுவலகத்திற்கு புதிய கட்டடம்!

Saturday, July 14th, 2018
தீவகக் கல்வி வலயத்திற்கு புதிய அலுவலக கட்டடத் தொகுதியொன்று அமைக்கப்படவுள்ளது. வேலணை வங்களாவடி சந்தியில் எதுவித வசதியுமற்ற நிலையில் இயங்கிவரும் மேற்படி வலயக் கல்வி அலுவலகத்திற்கு... [ மேலும் படிக்க ]