மரண தண்டனைக் கைதிகளில் 7 தமிழரின் பெயர் விவரப் பட்டியல் நீதி அமைச்சுக்கு!
Thursday, July 19th, 2018
மரணதண்டனை நிறைவேற்றப்படவுள்ள கைதிகளின் பெயர்கள் அடங்கிய ஆவணம் சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் நீதி அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
போதைப்பொருள் குற்றங்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்காக 18 பேர்களின் பெயர்கள் அடங்கிய ஆவணமே இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அதில் தமிழர்கள் ஏழு பேரின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளன.
2003 ஆம் ஆண்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள ஸ்ரீ தர்மாகரன், 2007 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்ட வேலாயுதன் முரளிதரன், 2009 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ள சிவனேசன் ராஜா, 2012 ஆம் ஆண்டு மரண தண்டனை தீர்ப்பளிக்கப்பட்டுள்ள எஸ்.புண்ணியமூர்த்தி, எஸ்.கணேசன் மற்றும் 2013 ஆம் ஆண்டு தீர்ப்பளிக்கப்பட்ட டபிள்யூ.விநாயகமூர்த்தி மற்றும் எஸ்.ஏ.சுரேஸ்குமார் ஆகியோரே மரண தண்டனை அமுல்படுத்தப்படவுள்ள கைதிகளாவர்.
Related posts:
முதலாவது பதவியாண்டு நிறைவு தினத்திற்கு முன்னர் புதிய அரசியலமைப்பு கொண்டுவரப்படும் ஜனாதிபதி கோட்டாபய...
இறுக்கமான வரையறைகளுடன் நல்லூர் உற்சவம் – ஆலயத்திற்கு செல்ல தடுப்பூசி அட்டை அவசியம் – யாழ்.மாநகரசபை அ...
வெப்பமான காலநிலை - கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வைத்தியர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை!
|
|
|
நிவாரண உதவிகளை அனுப்பிவைத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் இந்திய மக்களுக்கும் நன்றி தெரிவித...
நீர் கட்டணத்தை செலுத்தாத பாடசாலைகளின் நீர் இணைப்புகளை துண்டிக்க வேண்டாம் – கல்வி அமைச்சர் சுசில் பிர...
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் யாழ்ப்பாண மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தின் புதிய கட்டிடத் தொகுதி திறந்துவை...


