தினசரி செய்திகள்

வெங்காய விலை அதிகரிப்பு : ஒரு கிலோ 180 ரூபாவாக விற்பனை!

Thursday, December 20th, 2018
யாழ். மாவட்டத்தில் விவசாயிகள் சின்ன வெங்காய செய்கையில் ஈடுபட்டுள்ளனர். இந்த பெரும் போக சின்ன வெங்காய செய்கையின் போது சுமார் 1,900 வரையிலான ஹெக்டேயர் நிலப்பரப்பில் செய்கையாளர்கள்... [ மேலும் படிக்க ]

இலங்கையின் ஆடை ஏற்றுமதி வீழ்ச்சி!

Wednesday, December 19th, 2018
நாட்டின் ஆடை ஏற்றுமதி ஒரு சதவீதத்தினால் வீழ்ச்சி அடைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் இந்த வீழ்ச்சி பதிவாகி இருக்கிறது. அமெரிக்க சந்தையில் ஏற்பட்ட... [ மேலும் படிக்க ]

வடக்கில் முன்பள்ளிகளை படையினர் நடத்த முடியாது – ஜனாதிபதி உத்தரவு!

Wednesday, December 19th, 2018
படையினர் முன்பள்ளிகளை நடத்த முடியாதென ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்த அறிக்கையை ஆளுநரைத் தருமாறும் பணித்துள்ளார். அத்துடன் முல்லைத்தீவு நாயாறில் பௌத்த கோவில் கட்டுமானத்தை... [ மேலும் படிக்க ]

சிறுவயதில் போதிப்பதே சிறாருக்கு ஆழப் பதியும் – குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் !

Wednesday, December 19th, 2018
ஐந்து வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி, அறிவு வளர்ச்சி அவதானிக்கும் தன்மை என்பவை அதிகளவில் உள்ளன. இந்த வயதில் வழங்கப்படும் அனைத்துச் செயற்பாடுகளையும்... [ மேலும் படிக்க ]

ஜனவரி தொடக்கம் கடவைகளில் வரி அறவீடுகள் நடைமுறைக்கு!

Tuesday, December 18th, 2018
சாவகச்சேரி பொதுச் சந்தையில் வரி அறவீடுகள் ஜனவரி தொடக்கம் முன்னைய காலங்களைப் போல கடவைகளில் வரிவசூலிப்பாளர்களால் மேற்கொள்ளப்படவுள்ளது. தற்போது நடைமுறையில் உள்ள விற்பனைத் தொகைக்கான... [ மேலும் படிக்க ]

ஆயுள்வேத நிறுவனங்களை பதிவு செய்யப்படல் கட்டாயம்!

Tuesday, December 18th, 2018
சுதேச மருத்துவ நிறுவனங்கள், ஆயுள்வேத மருந்துசாலைகள், விற்பனை நிலையங்கள் மற்றும் இயற்கை அழகு நிலையங்கள் என்பன இலங்கை ஆயுள்வேத திணைக்களத்தில் பதியப்பட்டு ஆயுள்வேத ஆணையாளரது... [ மேலும் படிக்க ]

50 ஆயிரம் கிலோ கிராம் அரிசியை விநியோகிக்க நடவடிக்கை!

Monday, December 17th, 2018
வரும் இரண்டு வாரங்களில் 50 ஆயிரம் கிலோ கிராம் அரிசியை சந்தைக்கு விநியோகிக்க நெல் சந்தைப்படுத்தல் சபை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சதொச... [ மேலும் படிக்க ]

ஆவா குழுவினரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் – கலட்டி பகுதியில் சம்பவம்!

Monday, December 17th, 2018
யாழ்ப்பாணம் கலட்டி பகுதியில் ஆவா குழுவினரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது குறித்த தாக்குதல்... [ மேலும் படிக்க ]

வரும் திங்கட்கிழமையிலிருந்து பார்த்தீனிய ஒழிப்பு வாரம் : யாழ். மாவட்டச் செயலர்!

Saturday, December 15th, 2018
யாழ்ப்பாண மாவட்டத்தில் எதிர்வரும் 17 ஆம் திகதி தொடக்கம் ஒரு வாரம் பார்த்தீனிய ஒழிப்பு வாரமாக கடைப்பிடிக்கப்படும். அந்த வாரத்தில் சகலரும் பார்த்தீனிய ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட... [ மேலும் படிக்க ]

மீன்குஞ்சுகளை குளத்திற்குள் விடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் – நன்னீர் மீன்பிடி சங்கங்கள்!

Friday, December 14th, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தின் சகல குளங்களும் நிரம்பியுள்ள நிலையில் மீன் குஞ்சுகளை குளத்திற்குள் விடுவதற்கான நடவடிக்கையை மாவட்டச் செயலகம் மேற்கொள்ள வேண்டும் என நன்னீர் மீன்பிடி... [ மேலும் படிக்க ]