ஆவா குழுவினரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் – கலட்டி பகுதியில் சம்பவம்!
Monday, December 17th, 2018
யாழ்ப்பாணம் கலட்டி பகுதியில் ஆவா குழுவினரால் பெற்றோல் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள வீடொன்றின் மீது குறித்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தாக்குதலுக்கு உள்ளான வீடு பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது
Related posts:
நடப்பு ஆண்டில ரயில் விபத்துக்களினால் 169 பேர் பலி!
தடுப்பூசி திட்டத்தில் முறைகேடு: விசாரணை நடத்த அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!
இறக்குமதி கட்டுப்பாடுகளால் 526 பில்லியன் ரூபா சேமிப்பு - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட...
|
|
|


