50 ஆயிரம் கிலோ கிராம் அரிசியை விநியோகிக்க நடவடிக்கை!

Monday, December 17th, 2018

வரும் இரண்டு வாரங்களில் 50 ஆயிரம் கிலோ கிராம் அரிசியை சந்தைக்கு விநியோகிக்க நெல் சந்தைப்படுத்தல் சபை நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சதொச மற்றும் சிறப்பங்காடிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று சபையின் தலைவர் உபாலி மொஹட்டி தெரிவித்துள்ளார். அரிசிக்கான விலையும் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ பச்சை அரிசி 83 ரூபாவாகும். ஒரு கிலோ நாட்டரிசி 86 ரூபாவாகும் என்று சபை தெரிவித்துள்ளது.

Related posts:


வவுனியா நகர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு - அன்டிஜன் பரிசோதனை செய்யப்படாத பெருமளவான வர்த்தக ...
தேர்தலை நடத்தினால் அரச சேவையாளர்களுக்கு ஊதியம் வழங்குவது தாமதமாகும் - நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் ...
சாதாரணப் தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்காக நாளையும் திறக்கப்படும் ஆட்பதிவு திணைக்களம்!