தினசரி செய்திகள்

மாணவர்களின் நலன் கருதி வட மாகாண ஆளுநரின் முக்கிய அறிவிப்பு!

Saturday, July 27th, 2019
பரீட்சைக் காலத்தை கருத்திற்கொண்டு ஒலிபெருக்கிப் பாவனையை கட்டுப்படுத்துமாறு வைபவங்கள் மற்றும் விழாக்களை ஒழுங்குபடுத்துவோரிடம் வடக்கு மாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்... [ மேலும் படிக்க ]

நீதிமன்றில் ஒப்படைக்கப்பட்ட நகைகள் திருட்டு : உத்தியோகத்தர் தலைமறைவு!

Saturday, July 27th, 2019
வவுனியா நீதிமன்றில் வழக்கு விசாரணைகளின் போது ஒப்படைக்கப்பட்டிருந்த நகைகள் மோசடி செய்யப்பட்டுள்ள நிலையில் உரிமையாளர்களிடம் நகைகளை அடையாளம் காட்டுமாறு மேலதிக மாவட்ட நீதிபதி... [ மேலும் படிக்க ]

இன்றும் மழை பெய்யும் சாத்தியம் – வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

Thursday, July 25th, 2019
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் இராட்சத வண்ணாத்துப்பூச்சி!

Thursday, July 25th, 2019
இரத்தினபுரியில் எட்லஸ் மோத் என்ற பெயருடைய இராட்சத வண்ணாத்துப்பூச்சி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வண்ணாத்துப்பூச்சி 22 சென்றிமீற்றர் நீளத்தை கொண்டுள்ளது. இறகுகளின் உயரம் 10... [ மேலும் படிக்க ]

23 ஆண்டுகளுக்கு முன்னர் காணாமல் போன இந்தியர் யாசகராக இலங்கையில்!

Wednesday, July 24th, 2019
23 ஆண்டுகளுக்குமுன் மீன்பிடிக்க சென்று காணாமல் போன ஒருவர் தற்போது இலங்கையில் யாசகம் பெற்றும் வாழ்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த... [ மேலும் படிக்க ]

யாழில் அந்தோனியார் சிலை உடைப்பு – பொலிஸார் தீவிர விசாரணை!

Wednesday, July 24th, 2019
யாழ். கோட்டை பகுதியில் அமைந்துள்ள கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றில் சற்று முன்னர், அந்தோனியார் சிலை உடைக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார். கோட்டை நுழைவு... [ மேலும் படிக்க ]

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட இலங்கையர்கள் கைது!

Tuesday, July 23rd, 2019
கடல் மார்க்கமாக சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்ட 20 இலங்கையர்கள் அந்நாட்டு அதிகாரிகளால் கிறிஸ்மஸ் தீவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை... [ மேலும் படிக்க ]

இலங்கை பெண்கள் தொடர்பான ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

Tuesday, July 23rd, 2019
இலங்கை பெண்களில் 40 சதவீதமானோர் அதிக உடற்பருமனைக் கொண்டு இருப்பதாக புதிய ஆய்வின் மூலம் அதிர்ச்சி தகவலொன்று கண்டறியப்பட்டுள்ளது. இத்தகவலை சுகாதார அமைச்சின் வைத்திய ஆய்வு பிரிவின்... [ மேலும் படிக்க ]

நாடாளுமன்ற தெரிவுக் குழுவுக்கு ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு!

Tuesday, July 23rd, 2019
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் ஆராயும் நாடாளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் நாளைய(24) சாட்சிப் பதிவுகளின் போது ஊடகங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என... [ மேலும் படிக்க ]

சோளத்தின் விலையை அதிகரிக்க தீர்மானம்!

Monday, July 22nd, 2019
தேசிய சோள உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கில் ஒரு கிலோ சோளத்தின் கொள்வனவு விலையை 5 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக கமத்தொழில் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். அநுராதபுரத்தில்... [ மேலும் படிக்க ]