சகல அமைச்சுகளுக்கும் உதவி செயலாளர்கள்: அரசாங்கம்!
Monday, January 20th, 2020
சகல அமைச்சுகளுக்கும் தொழிற்சங்க மற்றும் பணியாளர் உறவுகளுக்காக உதவி செயலாளர்களை நியமிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதற்கான யோசனை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும்... [ மேலும் படிக்க ]
