தினசரி செய்திகள்

வீட்டில் இருந்து பணி புரிவதற்கான சுற்றறிக்கை – அரசாங்கம்!

Thursday, March 19th, 2020
நாளைமுதல் 6 நாட்கள் வீட்டில் இருந்து பணி புரியும் வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. அரச மற்றும் தனியார் துறையினருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் நாளைமுதல்... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசெட அறிவிப்பு!

Wednesday, March 18th, 2020
சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் கால எல்லையை நீடிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது. அந்தவகையி்ல் மார்ச் 16 - ஏப்ரல் 15 காலப் பகுதியில் காலாவதியாகும் சாரதி... [ மேலும் படிக்க ]

கொழும்பு – சுவிட்சர்லாந்து தூதரகத்திற்கு பூட்டு!

Wednesday, March 18th, 2020
கொழும்பில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகம் எதிர்வரும் 20ம் திகதி வெள்ளிக்கிழமை வரை பொதுமக்களுக்கு மூடப்பட்டிருக்கும் என சுவிட்சர்லாந்து நாட்டிற்கான தூதரகர் Hanspeter Mock... [ மேலும் படிக்க ]

விசா செல்லுபடியாகும் காலம் நீடிப்பு – குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம்!

Wednesday, March 18th, 2020
இலங்கைக்கு வருகைதந்துள்ள வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து வகையான விசா அனுமதிப் பத்திரங்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு... [ மேலும் படிக்க ]

ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் நீடிப்பு!

Wednesday, March 18th, 2020
ஏப்ரல் 21  தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் பதவிக்காலம் மேலும் 6 மாதங்களுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நீடிக்கப்பட்டுள்ளது. குறித்த... [ மேலும் படிக்க ]

விசேட சலுகைகளை அறிவித்த ஜனாதிபதி!

Wednesday, March 18th, 2020
நாட்டில் கொரோனா ரைவஸ் தொற்று குறித்து அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில், நாட்டு மக்களுக்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட சலுகைகளை அறிவித்துள்ளார். அதற்கமைய நேற்று நள்ளிரவுமுதல்... [ மேலும் படிக்க ]

இழுத்து மூடுவதே சிறந்தது -மஹெல ஜெயவர்தன!

Tuesday, March 17th, 2020
இலங்கையை இழுத்து மூடுவதே சிறந்தது என இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹெல ஜெயவர்தன தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவும் வேகம் அதிகரித்துள்ள நிலையில் இவர் இந்த கருத்தை... [ மேலும் படிக்க ]

கால அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும்!

Monday, March 16th, 2020
இன்றையதினம் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று(16) கால அட்டவணையின்படி அனைத்து ரயில்களும் இயக்கப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை... [ மேலும் படிக்க ]

கொரோனா வைரஸ் தொற்று : சீனாவின் பொறிமுறையை பின்பற்றும் இலங்கை!

Monday, March 16th, 2020
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக தகவல்கள் பெற விரும்புவோருக்கு இரண்டு தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. 0710107107 மற்றும் 0113071073 ஆகிய இலக்கங்களே வழங்கப்பட்டுள்ளன. இந்த இலக்கங்களில் 24... [ மேலும் படிக்க ]

மேலும் நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகள் இன்றுமுதல் இரத்து!

Monday, March 16th, 2020
ஐக்கிய இராச்சியம், நோர்வே மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து இலங்கைக்கான விமான சேவைகள் தற்காலிகமாக  இரத்து செய்யப்பட்டுள்ளன. இந்த விமான சேவைகள் நாளைய தினம் முதல் இரண்டு... [ மேலும் படிக்க ]