சாரதி அனுமதிப்பத்திரம் தொடர்பில் விசெட அறிவிப்பு!
Wednesday, March 18th, 2020
சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் கால எல்லையை நீடிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
அந்தவகையி்ல் மார்ச் 16 – ஏப்ரல் 15 காலப் பகுதியில் காலாவதியாகும் சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடியாகும் காலம் ஜூன் 30 வரை நீடிக்க போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
Related posts:
மூன்று வலயங்களாக வகைப்படுத்து பேருந்து சேவைகளை முன்னெடுக்க முடியும் - விசேட யோசனையை முன்வைத்துள்ளது...
ஆயுர்வேத திருத்தச் சட்டமூலத்தின் சில சரத்துகள் அரசியலமைப்புக்கு முரணானது - உயர் நீதிமன்றம் வியாக்கிய...
நெல்லுக்கு மட்டுமன்றி ஏனைய பயிர்ச் செய்கைக்கும் உர மானியம் - கமநல சேவைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நா...
|
|
|


