கால அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும்!
Monday, March 16th, 2020
இன்றையதினம் அரச விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று(16) கால அட்டவணையின்படி அனைத்து ரயில்களும் இயக்கப்படுவதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது
Related posts:
காற்றின் வேகம் அதிகரிக்கும் – வானிலை அவதான நிலையம்!
யாழ்ப்பாணச் சிறைச்சாலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஒருவர் உயிரிழப்பு !
தரநிலைக்கு அமைய எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படும் - மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் லிட்ரோ கேஸ் ந...
|
|
|


