தினசரி செய்திகள்

இலங்கையில் அதிகரித்து செல்லும் கொரோனா தாக்கம் – ஒரே நாளில் 63 பேருக்கு தொற்று உறிதிப்படுத்தப்பட்டது!

Monday, April 27th, 2020
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நோயாளிகளின் எண்ணிக்கை 523ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கையில் நேற்றையதினம் மட்டும் அடையாளம் காணப்பட்ட... [ மேலும் படிக்க ]

முப்படையினரை மீண்டும் அழைத்துவரும் விசேட நடவடிக்கை – இராணுவத் தளபதி சவேந்திர சில்வா!

Monday, April 27th, 2020
விடுமுறையில் உள்ள முப்படையினரை அவர்களது பணியிடங்களுக்கு மீண்டும் அழைத்துவரும் விசேட நடவடிக்கை இன்று(27) முன்னெடுக்கப்படுகின்றது இதற்காக நாடு முழுவதும் இன்றையதினம் ஊரடங்கு... [ மேலும் படிக்க ]

மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் ஓய்வூதியம் மற்றும் பிற உதவிக் கொடுப்பனவுகள் வழங்கப்படும் – நிதி அமைச்சு அறிவிப்பு!

Sunday, April 26th, 2020
ஓய்வூதியம் மற்றும் பிற உதவிக் கொடுப்பனவுகள் மே மாதம் 10 ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படும் என்று நிதி அமைச்சு அறிவித்துள்ளது அத்துடன் குறித்த நடவடிக்கைக்கு தேவையான நிதி... [ மேலும் படிக்க ]

மின் பாவனையாளர்களிடமிருந்து மேலதிக கட்டணங்கள் ஏதும் அறவிடப்படமாட்டாது மின் துண்டிப்பும் இல்லை – மின்சாரத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிப்பு!

Sunday, April 26th, 2020
மின்பாவனையாளர்களிடமிருந்து மின்சார கட்டணம் அறவிடப்படும் போது, மேலதிக கட்டணங்கள் ஏதும் அறவிடப்படமாட்டாது என்பதுடன் மின்பாவனைகளும் துண்டிக்கப்படமாட்டாது என மின்சாரத்துறை... [ மேலும் படிக்க ]

வெளிவருகின்றது கல்விப் பொது தராதர பரீட்சைப் பெறுபேறுகள்- பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித அறிவிப்பு!

Sunday, April 26th, 2020
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையின் பெறுபேறுகளை இந்த வார முற்பகுதிக்குள் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்... [ மேலும் படிக்க ]

வெலிசறை கடற்படை சிப்பாய் ஒருவரால் முல்லைத்தீவில் 71 கடற்படையினர் தனிமைப்படுத்தப்பட்டனர் – முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அறிவிப்பு!

Sunday, April 26th, 2020
அண்மையில் விடுமுறையில் வீடுகளுக்குச் சென்று திரும்பிய முல்லைத்தீவு மாவட்டத்தில் கடமையாற்றும் 71 இராணுவச் சிப்பாய்களைத் தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என... [ மேலும் படிக்க ]

ஏழாலையில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு –பொலிஸார் விசாரணை!

Sunday, April 26th, 2020
யாழ்ப்பாணம - ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இன்று அதிகாலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. வீதியோரமாக எரிந்த நிலையில் ஆண்... [ மேலும் படிக்க ]

அனர்த வலயங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் முழுமையாக ஊரடங்கு சட்டத்தை தளர்த்த அரசாங்கம் தீவிர ஆலோசனை – நாளை மாலைக்குள் இறுதித் தீர்மானம் வெளிவரும் எதிர்பார்ப்பு!

Saturday, April 25th, 2020
கொரோனா வைரஸ் பரவும் அபாய வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்களைத் தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் ஊரடங்குச் சட்டத்தைத் முழுமையாக தளர்த்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தி... [ மேலும் படிக்க ]

பாண் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் – எச்சரிக்கை வெளியிடுகின்றது யாழ்; மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம்!

Saturday, April 25th, 2020
யாழ்ப்பாணத்தில் பாண் உற்பத்தி பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக யாழ்; மாவட்ட பேக்கரி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் குறித்த சங்கத்தின் செயலர் கா.பாஸ்கரன்... [ மேலும் படிக்க ]

கொரோனா மருந்து தொடர்பில் இலங்கையிடம் உதவி கோரிய உலக சுகாதார ஸ்தாபனம்!

Saturday, April 25th, 2020
கொரோனா வைரஸ் தொற்று தொடர்பில் இலங்கையிடம் உலக சுகாதார ஸ்தாபனம் உதவி கோரியுள்ளது. கொவிட் - 19 எனப்படும் வைரஸ் தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பங்களிப்பு... [ மேலும் படிக்க ]