ஏழாலையில் எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு –பொலிஸார் விசாரணை!
Sunday, April 26th, 2020
யாழ்ப்பாணம – ஏழாலை தெற்கு மயிலங்காடு பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இன்று அதிகாலை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
வீதியோரமாக எரிந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலமே இனங்காணப்பட்டுள்ளது. குறித்த நபர் யார் என்று இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்பதுடன் இந்த சம்பவம் தற்கொலையா அல்லது கொலையா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Related posts:
இன்று முதல் உயர்தர பரீட்சை வகுப்புகளுக்கு தடை!
தனியார் துறையினரையும் இலஞ்ச ஊழல் தடுப்பு சட்டத்தினுள் உள்வாங்க நடவடிக்கை!
ஆயிரம் தேசிய பாடசாலைகள் வேலைத்திட்டம் இலவசக் கல்வி வரலாற்றின் மைல்கல் - கல்வி அமைச்சர் தினேஷ் குணவர...
|
|
|


