தினசரி செய்திகள்

நல்லூர் திருவிழாவில் அன்னதானம், தாக சாந்தி, நேர்த்திக் கடன், வியாபாரங்களுக்குத் தடை!

Tuesday, July 21st, 2020
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந் திருவிழாவிற்கு 300 பக்தர்களை மட்டுமே அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அங்கப்பிரதிஸ்டை,... [ மேலும் படிக்க ]

பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கு ஆதரவாக டெங்கு ஒழிப்பு உதவியாளர்களும் இணைவு!

Tuesday, July 21st, 2020
பொதுச் சுகாதார பரிசோதகர்களின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு அகில இலங்கை டெங்கு ஒழிப்பு உதவியாளர் சங்கம் ஆதரவு வழங்கியுள்ளது. அதனடிப்படையில் சுகாதார வைத்திய அதிகாரிகள்... [ மேலும் படிக்க ]

மின்சாரம் தாக்கி 11 மாத குழந்தை பரிதாப மரணம் – அனலைதீவில் சோகம்!

Tuesday, July 21st, 2020
அனலைதீவில் 11 மாத குழந்தை ஒன்று மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. தயாளன் விதுசா என்ற 11 மாத குழந்தையே குறித்த சம்வத்தில் உயிரிழந்துள்ளது. வீட்டினுள் இருந்து நீர்... [ மேலும் படிக்க ]

மிளகு அறுவடைக்கு விலையை உறுதி செய்வது அவசியம் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Tuesday, July 21st, 2020
வீழ்ச்சியடைந்துள்ள மிளகின் விலையை அதிகரித்து செய்கையாளர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில்... [ மேலும் படிக்க ]

சிறை அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் – விசாரணை ஆரம்பித்துள்ள குற்றப்புலனாய்வு திணைக்களம்!

Tuesday, July 21st, 2020
சிறைச்சாலை திணைக்களத்தின் உயர் அதிகாரிகள் மூன்று பேருக்கு பூஸா சிறைச்சாலையில் உள்ள போதை பொருள் தரகர் கொஸ்கொட தாரக மரண அச்சுறுத்தல் விடுதமை தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம்... [ மேலும் படிக்க ]

அரசியல் பழிவாங்கல் – முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட நால்வருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை!

Monday, July 20th, 2020
முன்னாள் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு ஜனாதிபதி ஆணைக்குழு அழைப்பாணை விடுத்துள்ளது. அதன்படி எதிர்வரும் 28ஆம் திகதி அரசியல் பழிவாங்கல் தொடர்பான... [ மேலும் படிக்க ]

புஷ்பக விமானத்தை தேடும் இலங்கை !

Monday, July 20th, 2020
இராவணன் தொடர்பான ஆவணங்கள், புத்தகங்கள் மற்றும் ஆராய்ச்சிப் பொருட்களைப் பகிர்ந்து கொள்ளுமாறு சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு பொது மக்களிடம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

அடைமழையால் முற்றாக முடங்கியது கொழும்பு – போக்குவரத்து நெரிசலால் மக்கள் திண்டாட்டம்!

Monday, July 20th, 2020
கொழும்பில் பெய்து வரும் அடைமழை காரணமாக பாரிய போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கிருலப்பனை, பேஸ்லைன் சந்தி வெள்ளநீரில் மூழ்கியுள்ளது. இதனால் ஹைலெவல் வீதியில்... [ மேலும் படிக்க ]

யானை தாக்கி யாழ். பல்கலையின் பெண் விரிவுரையாளர் மரணம்!

Monday, July 20th, 2020
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாகத்தில் தங்கியிருந்த பல்கலைக்கழக விரிவுரையாளர் ஒருவர் காட்டு யானை தாக்கி காயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்... [ மேலும் படிக்க ]

மூன்று வேட்பாளர்கள் உட்பட 210 பேர் கைது – பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவிப்பு!

Monday, July 20th, 2020
தேர்தல் சட்டங்களை மீறியமை குற்றச்சாட்டு தொடர்பில் 3 வேட்பாளர்கள் உட்பட 210 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் , சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன... [ மேலும் படிக்க ]