தினசரி செய்திகள்

நிறுவனங்களின் செயல்பாட்டுத் தோல்வி –   2.5 மில்லியன்  டொலர் திருடப்பட்டக் காரணம் –   ஹர்ஷ டி சில்வா!

Saturday, July 11th, 2026
....அவுஸ்திரேலியாவுக்குச் செலுத்த வேண்டிய கடன் தவணைப் பணப் பரிவர்த்தனையின் போது, காலாவதியான மின்னஞ்சல் கட்டமைப்பு மற்றும் நிறுவனங்களின் செயல்பாட்டுத் தோல்விகளைப் பயன்படுத்தி 2.5... [ மேலும் படிக்க ]

கறுவாப்பட்டையின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு!

Saturday, July 11th, 2026
....இலங்கையில் கறுவாப்பட்டையின் விலை வரலாறு காணாத அளவுக்கு சடுதியாக அதிகரித்துள்ளதென கறுவா அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, தற்போது ஒரு கிலோகிராம் கறுவாப்பட்டை 5,000... [ மேலும் படிக்க ]

யாழில் இளைஞன் கடத்தப்பட்டு சித்திரவதை – கூரிய வாள்களுடன் ஐவர் பொலிசாரால் கைது!

Friday, July 10th, 2026
........திட்டமிட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் அபாயகரமான கூரிய இரு வாள்களுடன் ஐவர்யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன்... [ மேலும் படிக்க ]

வாசனை சவற்காரத்திற்குள் நூதனமான முறையில் ஹெரோயின் கடத்தியவர் யாழில் கைது!

Friday, July 10th, 2026
.........வாசனை சவற்காரத்திற்குள் நூதனமான முறையில்போதைப் பொருளை கடத்தி யாழ்ப்பாணத்தின் நகர்புறப் பகுதியில் விற்பனைக்காக கொண்டு சென்ற ஒருவர் யாழ்ப்பாணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு... [ மேலும் படிக்க ]

நீர்கொழும்பு சிறையில் இருந்த பெண் கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றம்!

Thursday, July 9th, 2026
.......நீர்கொழும்பு சிறைச்சாலையில் கலவரம் வெடித்ததையடுத்து அங்கு வைக்கப்பட்டிருந்த 73 பெண் கைதிகள், வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பல்லேகல சிறைச்சாலைக்கு 40 கைதிகளும்,... [ மேலும் படிக்க ]

நாட்டின் நீர் முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை!

Thursday, July 9th, 2026
....எல் நினோ காலநிலை மாற்றங்களைக் கருத்திற் கொண்டு, நாட்டின் நீர் முகாமைத்துவத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக துறைசார் அமைச்சர்... [ மேலும் படிக்க ]

ஓய்வூதியங்களை வழங்குவதில்  தாமதங்களை குறைக்க இணையவழி விழிப்புணர்வு!

Thursday, July 9th, 2026
....ஓய்வுபெறும் அரச அதிகாரிகளுக்கு ஓய்வூதியங்களை வழங்குவதில் ஏற்படும் தாமதங்களைக் குறைக்கும் நோக்கில், ஓய்வூதியத் திணைக்களம் இன்று (09) முதல் விசேட இணையவழி விழிப்புணர்வுத் தொடர் ஒன்றை... [ மேலும் படிக்க ]

பழைய போகம்பரை சிறைச்சாலை மீண்டும்  சிறைச்சாலையாக ஸ்தாபிப்பு –  நீதியமைச்சர் ஹர்ஷன!

Thursday, July 9th, 2026
பழைய போகம்பரை சிறைச்சாலையை மீண்டும் ஒரு சிறைச்சாலையாக ஸ்தாபிப்பதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் அறிவித்துள்ளார். சிறைச்சாலைகள் கட்டளைச்... [ மேலும் படிக்க ]

முதிரைமரப் பலகைகளுடன் கப் ரக வாகனம் கிளிநொச்சி பொலிசாரால் பறிமுதல் – ஒருவர் கைது!

Thursday, July 9th, 2026
....மாங்குளம் பகுதியில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சட்டவிரோதமாக முதிரை மரப்பலகைகளைக் கடத்திச் சென்ற கப் ரக வாகனம் ஒன்றை, சினிமா பாணியில் பல கிலோமீற்றர் தூரம் துரத்திச் சென்று... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் நேரகாலமின்றி நிறுத்தப்படும் மின்சாரம் – மாணவர்கள் அவதி!

Thursday, July 9th, 2026
நெடுந்தீவு பிரதேச மின்சார விநியோகம் கடந்த சில நாட்களாக சுழற்சி முறையில் இடம்பெற்று வருவதனால் மாணவர்களும் மக்களும் பல சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக குற்றம்... [ மேலும் படிக்க ]