கறுவாப்பட்டையின் விலை வரலாறு காணாத அளவு உயர்வு!

Saturday, July 11th, 2026


….
இலங்கையில் கறுவாப்பட்டையின் விலை வரலாறு காணாத அளவுக்கு சடுதியாக அதிகரித்துள்ளதென கறுவா அபிவிருத்தி திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, தற்போது ஒரு கிலோகிராம் கறுவாப்பட்டை 5,000 முதல் 5,500 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.

கறுவாப்பட்டைக்கான அதிக கேள்வி மற்றும் இலங்கை ரூபாயின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவையே இந்த விலை அதிகரிப்புக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளன.

900



Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106