தினசரி செய்திகள்

தகவல்களை வழங்க மறுக்கும் அரச ஊழியர்களுக்கு எதிராக தாபன விதிக்கோவையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் – வடக்கிலுள்ள அரச ஊழியர்களுக்கு வடக்கு மாகாண பிரதம செயலாளர் எச்சரிக்கை!

Wednesday, December 9th, 2020
ஊடக நிறுவனங்களில் பணியாற்றும் அரச ஊழியர்களின் தகவல்களை வழங்குமாறு கோரி வடக்கு மாகாண பிரதம செயலாளர் அ. பத்திநாதனால் வட மாகாண சபைக்குட்பட்ட திணைக்களங்களுக்கு கடிதம் ஒன்று... [ மேலும் படிக்க ]

நாட்டில் சடுதியாக அதிகரித்து செல்லும் கொரோனா தொற்று – கடந்த 24 மணிநேரத்தில் 800 பேருக்கும் அதிகமானோர் பாதிப்பு!

Wednesday, December 9th, 2020
நாட்டில் மேலும் 797 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்களில் 567 பேர் பேலியகொட மீன்... [ மேலும் படிக்க ]

எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி கூடுகின்றது 2021 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு!

Wednesday, December 9th, 2020
2021 ஆம் ஆண்டிற்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வை ஏதிர்வரும் ஜனவரி மாதம் 05 ஆம் திகதி நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு தீர்மானித்துள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன... [ மேலும் படிக்க ]

அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் கொரோனா தடுப்பூசி – சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் தகவல்!

Tuesday, December 8th, 2020
அடுத்த ஆண்டு நடுப்பகுதியில் இலங்கைக்கு கொரோனா தடுப்பூசிகளைப் பெற முடியும் என்று சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர... [ மேலும் படிக்க ]

நிறைவுக்கு வந்தது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளின் அடையாள பணிப் பகிஷ்கரிப்பு!

Tuesday, December 8th, 2020
13 தொழிற்சங்கங்களை சேர்ந்த வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் முன்னெடுத்த அடையாள வேலைநிறுத்த போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. பொலன்னறுவை தேசிய சரணாலயம் உள்ளிட்ட இயற்கை... [ மேலும் படிக்க ]

அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ள விசேட அறிக்கை!

Tuesday, December 8th, 2020
அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கையளிக்கப்படவுள்ளது. மூன்று தொகுதிகளாகவுள்ள குறித்த விசாரணை அறிக்கை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சியில் புரவியால் பாரிய அழிவு – விவசாயிகள் கவலை!

Tuesday, December 8th, 2020
புரவி புயலால் முழங்காவில் பிரதேசத்தில் பல ஏக்கர் வாழைத்தோட்டங்கள் அழிந்துள்ளன. அத்துடன் கிளிநொச்சி முழங்காவில் பிரதேசத்தில் சுமார் 50 ஏக்கர் வரையான வாழைத்தோட்டங்கள் புரெவி... [ மேலும் படிக்க ]

இலங்கைபோன்ற வளர்முக நாடுகளுக்கும் தடுப்பு மருந்துகள் கிடைப்பதற்கு உலக சுகாதார ஸ்தாபனம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள்!

Tuesday, December 8th, 2020
கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்பிடிக்கப்பட்டால் அதனை கொள்வனவு செய்யக்கூடிய நிலையில் இலங்கை தற்போது இல்லை. எனவே தனவந்த நாடுகள் மாத்திரம் அவற்றை கொள்வனவு செய்ய வாய்ப்பளிக்காது... [ மேலும் படிக்க ]

உடன் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதி வழங்கிய புதிய நியமனம்!

Tuesday, December 8th, 2020
தேசிய பொலிஸ் சேவை ஆணைக்குழு உறுப்பினராக கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபரும் சட்டத்தரணியுமான த.ப. பரமேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். உடனடியாக... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் நீடிக்கும் – வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை!

Tuesday, December 8th, 2020
வடக்கு, கிழக்கில் நிலவும் சீரற்ற காலநிலை தொடர்ந்தும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. கிழக்கு மாகாணத்திலும், யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும்... [ மேலும் படிக்க ]