தினசரி செய்திகள்

மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் மீண்டும் இலங்கையில் 2000 ஆயிரம் ரூபா நாணயத்தாள் நடைமுறைக்கு!

Tuesday, January 5th, 2021
மீண்டும் இலங்கையில் 2000 ரூபா நாணயத்தாள் அச்சிடப்படவுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் டபில்யூ. டி. லக்ஷ்மன் தெரிவித்துள்ளார். மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு அம்சங்களை கருத்திற்கொண்டு 2000... [ மேலும் படிக்க ]

தொலைக்கல்வி முறையின் குறைபாடுகளுக்கு தீர்வு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, January 4th, 2021
தொலைக்கல்வி முறையில் நிலவும் குறைபாடுகளை கண்டறிந்து அவற்றிற்கு தீர்வு வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதற்காக கிராமிய மட்டத்தில் தொலைத்தொடர்பாடல் கோபுரங்களை... [ மேலும் படிக்க ]

கணினித் திரை முன்னால் மாணவர்கள் அமர்ந்திருக்கும் கால எல்லை தொடர்பில் அதிக கவனம் வேண்டும் – எச்சரிக்கிறார் கொழும்பு கண் வைத்தியசாலையின் விசேட நிபுணர்!

Monday, January 4th, 2021
மாணவர்கள்  இணைய வழியாக கல்வி நடவடிக்கைகளை முன்னெடுக்கையில் கணினித் திரையின் முன்னால் அமர்ந்திருக்கும் கால எல்லை தொடர்பில் கவனத்தில் கொள்வது அவசியம் என கொழும்பு கண்... [ மேலும் படிக்க ]

அதிகளவான திருத்தச் சட்டங்களை முன்வைத்து நாளையதினம் கூடுகின்றது இவ்வாண்டின் முதலாவது நாடாளுமன்றம்!

Monday, January 4th, 2021
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் அதிகளவான திருத்தச் சட்டங்கள் ஒரே தினத்தில் கொண்டு வரப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்திருத்தச் சட்டங்கள் நாளையதினம்... [ மேலும் படிக்க ]

கோழி உரித்து இறைச்சி விற்க தடை – வலிகாமம் வடக்கு பிரதேச சபை அறிவிப்பு!

Monday, January 4th, 2021
வலிகாமம் வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் கோழி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரதேச சபை தெரிவித்துள்ளது. அத்துடன் வலி.வடக்கு பிரதேச சபை ஆளுகைக்கு உட்பட்ட... [ மேலும் படிக்க ]

ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட யாழ் பல்கலை மாணவர்கள் உணவு ஒறுப்பு போராட்டம்!

Monday, January 4th, 2021
யாழ். பல்கலைக்கழகப் பேரவையினால் ஒழுக்காற்று நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்களில் ஒரு பகுதியினர் தங்களது தண்டனையை விலக்கிக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உணவு... [ மேலும் படிக்க ]

சுமார் 68 ஆயிரம் இலங்கையர்கள் திரும்ப காத்திருப்பு – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் தகவல்!

Sunday, January 3rd, 2021
வெளிநாடுகளில் இருந்து சுமார் 68 ஆயிரம் இலங்கையர்களை அழைத்து வருவதற்கு வெளிவிவகார அமைச்சகத்தால் பட்டியலிடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே... [ மேலும் படிக்க ]

பெப்ரவரிமுதல் பத்து அத்தியாவசிய பொருட்களுக்கு விலை நிர்ணயம் – தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு நடைமுறையிலிருக்கும் என வர்த்தக அமைச்சர் தெரிவிப்பு!

Sunday, January 3rd, 2021
எதிர்வரும் பெப்ரவரி மாதம்முதல் பத்து அத்தியாவசிய பொருட்கள் நிர்ணயிக்கப்பட்ட விலையிலேயே ஆறு மாதங்களுக்கு விற்கப்படவேண்டுமென வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன... [ மேலும் படிக்க ]

தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாமல் ஒழிந்திருப்பதன் மூலம் சவாலை வெற்றிக் கொள்ள முடியாது – தொழில் வழங்குனர்களிடம் தொழில் அமைச்சர் நிமல் கோரிக்கை!

Sunday, January 3rd, 2021
தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாமல், தமது கடமையை மேற்கொள்ளாமல் இருப்பவர்கள் கொரோனா வைரஸை காரணம் காட்ட வேண்டாம் என தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தொழில் வழங்குனர்களிடம்... [ மேலும் படிக்க ]

இலங்கையில் போர்க்குற்றம் நிகழவில்லை என்பதை ஜெனிவாவிலும் நிரூபிப்போம் – அமைச்சர் வீரசேகர உறுதி!

Sunday, January 3rd, 2021
இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்பதை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் உரிய சாட்சியங்களுடன் இம்றை நிரூபிப்போம் என அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]