தொலைக்கல்வி முறையின் குறைபாடுகளுக்கு தீர்வு – கல்வி அமைச்சு அறிவிப்பு!

Monday, January 4th, 2021

தொலைக்கல்வி முறையில் நிலவும் குறைபாடுகளை கண்டறிந்து அவற்றிற்கு தீர்வு வழங்கவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக கிராமிய மட்டத்தில் தொலைத்தொடர்பாடல் கோபுரங்களை ஸ்தாபிக்க வேண்டும் என அமைப்பின் செயலாளர் கபில பெரேரா சுட்டிக்காட்டினார்.

தனியார் வகுப்புக்களில் போதிக்கும் ஹேமபிறிய கவிரத்ன என்ற ஆசிரியர் கருத்து வெளியிடுகையில், கொரோனா நெருக்கடி முடிவடையும் வரையில் ஒன்லைன் முறையிலான கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும், இவை பலன் தரத்தக்கவை எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


சந்தர்ப்பவாத தலைமைகளை விரட்டியடிக்க ஒற்றுமையுடன் முன்வாருங்கள் - தோழர் மாட்டின் ஜெயா தெரிவிப்பு!
கொரோனாவால் வீடுகளில் இறக்கும் நோயாளர் எண்ணிக்கை அதிகரிப்பு - தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவிப்பு!
இறக்குமதி கட்டுப்பாடுகளால் 526 பில்லியன் ரூபா சேமிப்பு - நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட...