தினசரி செய்திகள்

நடளாவிய ரீதியில் 32 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு கொவிஷீல்ட் தடுப்பூசி – சுகாதார அமைச்சின் தொற்று நோய் விஞ்ஞான பிரிவு தெரிவிப்பு!

Sunday, January 31st, 2021
நாட்டில் நேற்றைய நாளில் 32,539 பேருக்கு ஒக்ஸ்ஃபோர்ட் எஸ்ட்ராசெனகா கொவிஷீல்ட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் நேற்றிரவு 7.45 வரை... [ மேலும் படிக்க ]

இலங்கையின் 73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு உள்நாட்டலுவல்கள் அமைச்சு விடுத்தள்ள முக்கிய அறிவிப்பு!

Saturday, January 30th, 2021
இலங்கையில் 73 ஆவது  சுதந்திர தினத்தை முன்னிட்டு அரச மற்றும் தனியார் துறை உட்பட அனைத்து நிறுவனங்களிலும் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களிலும் தேசியக் கொடி ஏற்றுமாறு... [ மேலும் படிக்க ]

இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் சுமார் 40 மில்லியன் ரூபாவால் வீழ்ச்சி — சபையின் நடவடிக்கை பிரிவு அதிகாரி வீரசூரிய சுட்டிக்காட்டு!

Saturday, January 30th, 2021
கொரோனா தொற்றுக் காரணமாக இலங்கை போக்குவரத்து சபையின் நாளாந்த வருமானம் சுமார் 40 மில்லியன் ரூபாவால் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் நடவடிக்கை பிரிவு அதிகாரி... [ மேலும் படிக்க ]

வரலாற்று பிரசித்திபெற்ற யாழ்ப்பாணம் கீரிமலை நகுலேஸ்வரர் ஆலய புனித்தன்மை அழிக்கப்படுகின்றது – பூசகர் குற்றச்சாட்டு!

Saturday, January 30th, 2021
யாழ்.கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்தின் புனித தன்மையை பாதிக்கும் வகையில் வலி,வடக்கு பிரதேசசபை நடந்து கொள்வதாக ஆலய குருக்கள் தெல்லிப்பழை பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் – மானிப்பாய் – கரைநகர் வீதியின் கட்டுமாணப் பணிகள் விரைவில் ஆரம்பம்!

Saturday, January 30th, 2021
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் - மானிப்பாய் - கரைநகர் வீதியின் கட்டுமான பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. யாழ் மாவட்டத்தில்... [ மேலும் படிக்க ]

இந்தியாவின் திட்டத்தில் இலங்கை மிகவும் விசேடமான இடத்தில் உள்ளதுடன் இந்தியர்களின் இதயத்திலும் உள்ளது – இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவிப்பு!

Saturday, January 30th, 2021
அயல்நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கை திட்டத்தில் இலங்கை விசேட இடத்தில் இருப்பதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார்.. ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

ஜனநாயகம், இறையாண்மை மற்றும் சமூக நோக்குடைய சிறந்த அரசாக இலங்கை சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றுள்ளது – ரஷ்யா தெரிவிப்பு!

Saturday, January 30th, 2021
ஜனநாயகம், இறையாண்மை மற்றும் சமூக நோக்குடைய சிறந்த அரசாக சர்வதேச ரீதியில் இலங்கை அங்கீகாரம் பெற்றுள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்... [ மேலும் படிக்க ]

ஏப்ரல் 21 தாக்குதல்கள் குறித்த வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் ஒப்படைப்பு !

Friday, January 29th, 2021
ஏப்ரல் 21  மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல் தொடர்பான வழக்கின் ஆவணங்கள் சட்டமா அதிபரிடம் சமர்பிக்கப்பட்டுள்ளதாக பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர... [ மேலும் படிக்க ]

COPE குழு முன்னிலையில் ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு!

Friday, January 29th, 2021
எதிர்வரும் பெப்ரவரி 11 ஆம் திகதி COPE குழு முன்னிலையில் ஆஜராகுமாறு இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கும் பெப்ரவரி 12... [ மேலும் படிக்க ]

நாளைமுதல் யாழ்ப்பாணத்தில் கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி ஆரம்பம் – யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், மருத்துவர் த.சத்தியமூர்த்தி அறிவிப்பு!

Friday, January 29th, 2021
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் போதனா வைத்தியசாலை உள்ளிட்ட சுகாதாரத் துறையினருக்கு கொரோனா தடுப்பூசி மருந்து ஏற்றும் பணி நாளை ஆரம்பிக்கப்படவுள்ளதாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர்,... [ மேலும் படிக்க ]