தினசரி செய்திகள்

உடல்களை அடக்கம் செய்ய வேறு பிரதேசங்கள் குறித்தும் ஆராயப்படுகிறது – ஆராய்ந்துவருவதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா!

Friday, March 5th, 2021
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை இரணைதீவில் அடக்கம் செய்வதற்கு அந்த பகுதி மக்கள் உட்பட பல தரப்பினர் தொடர்ச்சியாக எதிர்ப்பு வெளியிட்டு வருகின்ற நிலையில் அரசாங்கம் வேறு... [ மேலும் படிக்க ]

இடமாற்றம் வழங்கப்பட்டு பணிக்கு திரும்பாத 44 ஆசிரியர்களை பணி இடைநீக்கம் செய்யுமாறு ஆளுநர் சாள்ஸ் பணிப்பு!

Friday, March 5th, 2021
யாழ்.மாவட்டத்தில் இருந்து இடமாற்றம் வழங்கப்பட்ட 40 ஆசிரியர்களும், கல்வியல் கல்லூரியின் 4 ஆசிரியர்களும் மாவட்டத்திற்கு இதுவரை சமுகமளிக்காத காரணத்தினால் உடன் பணி இடை நிறுத்தம்... [ மேலும் படிக்க ]

பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள்,உரிமை மீறல்களை கண்டறிவதற்கு நாடாளுமன்ற விசேட குழு – சபாநாயகரிடம் பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை!

Friday, March 5th, 2021
இலங்கையில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்ற பாகுபாடுகள் மற்றும் பெண்களின் உரிமை மீறல்களை கண்டறிந்து பாலின ஒப்புரவு மற்றும் சமத்துவத்தை உறுதி செய்யக்கூடிய பரிந்துரைகளை வழங்குவதற்கு... [ மேலும் படிக்க ]

முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்கள் தொடர்பிலான வழக்குகளை விரைவாக நிறைவுக்கு கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை!

Friday, March 5th, 2021
உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள, முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களுடன் தொடர்புடைய வழக்குகளை விரைவாக நிறைவு செய்வது தொடர்பில் சட்டமா அதிபர் ஆராய்ந்து வருவதாக அரசாங்கம்... [ மேலும் படிக்க ]

மகா சிவராத்திரி நோன்பினை சிறப்பாக அனுஷ்டிக்குமாறு இந்து சயம மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களத்திற்கு பிரதமர் அறிவுறுத்து!

Thursday, March 4th, 2021
மகா சிவராத்திரி தினத்தினை சிறப்பாக அனுஷ்டிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்து சயம... [ மேலும் படிக்க ]

மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே இரணைதீவில் கொவிட் சரீரங்களை அடக்கம் செய்ய தீர்மானம் – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன!

Thursday, March 4th, 2021
இரணைதீவில் பொது மக்கள் வசிக்காத பகுதியில் மாத்திரமே கொரோனா சரீரங்கள் அடக்கம் செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன... [ மேலும் படிக்க ]

அரச நிறுவனங்கள் பொதுமக்களுக்கான சேவைகளை செயற்திறனாக மேற்கொள்ள வேண்டும் – பிரதமர் வலியுறுத்து!

Thursday, March 4th, 2021
அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது அந்தந்த அரச நிறுவனங்களுக்கு இடையிலான உறவை மேலும் பலப்படுத்திக் கொள்வதன் ஊடாக நாட்டிற்கும், பொதுமக்களுக்கும் பல சேவைகளை நிறைவேற்ற முடியும் என... [ மேலும் படிக்க ]

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவச மின்சாரம் – மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவிப்பு!

Thursday, March 4th, 2021
குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதனடிப்படையில் இதுவரை மின்சாரம் பெறுவதற்கு வசதியில்லாத குறைந்த வருமானம் பெறும்... [ மேலும் படிக்க ]

10,588 மாணவர்கள் மேலதிக உள்ளீர்ப்பு – பல்கலைக்கழகங்களில் வசதிகளை அதிகரிக்க பிரதமர் அறிவுறுத்து!

Wednesday, March 3rd, 2021
பல்கலைக்கழகங்களில் வசதிகளை மேம்படுத்துவதற்கு மேலதிக ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார். சுபீட்சத்தின் நோக்கு... [ மேலும் படிக்க ]

புதிய அரசியல் கட்சிகளாக பதிவு செய்வற்கு 35 விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பு!

Wednesday, March 3rd, 2021
புதிய அரசியல் கட்சிகளாக பதிவு செய்வதற்கு 35 குழுக்கள் விண்ணப்பித்துள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அத்துடன் குறித்த விண்ணப்பங்கள் தேசிய தேர்தல்கள்... [ மேலும் படிக்க ]