தினசரி செய்திகள்

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது – பிரித்தானியா அறிவிப்பு!

Sunday, March 7th, 2021
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் போதுமான ஆதரவு இல்லாதமையினால் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த முடியாது என பிரித்தானியா திட்டவட்டமாக... [ மேலும் படிக்க ]

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான முழுப் பொறுப்பையும் கடந்த அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – ஜனாதிபதி தெரிவிப்பு!

Saturday, March 6th, 2021
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான முழுப் பொறுப்பையும் கடந்த அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இன்று சனிக்கிழமை... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்தில் உதயமானது பாரதிய ஜனதாக் கட்சி – தமிழ் மக்களே இலக்கு என்கிறார் கட்சியின் தலைவர் வி.முத்துசாமி!

Saturday, March 6th, 2021
இலங்கை பாரதிய ஜனதாக் கட்சி எனும் பெயரில் இன்றையதினம் யாழ்ப்பாணத்தில் புதிய கட்சி ஒன்று உதயமாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றையதினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற... [ மேலும் படிக்க ]

1000 ரூபா கொடுப்பனவு நடைமுறை விவகாரம் 5 ஆம் திகதிமுதல் நடைமுறையில் – தொழில் ஆணையாளர்!

Saturday, March 6th, 2021
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபையில் தீர்மானிக்கப்பட்ட 1000 ரூபா கொடுப்பனவை தோட்ட நிறுவனங்கள் இன்றுமுதல் வழங்க வேண்டும் என தொழில் திணைக்களம்... [ மேலும் படிக்க ]

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரை இலங்கைக்கு அழைக்க தீர்மானம் – வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவிப்பு!

Saturday, March 6th, 2021
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சிலெட்டை இலங்கைக்கு அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். ஊடகமொன்றுக்கு... [ மேலும் படிக்க ]

சுற்றாடல் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு விசேட வேலைத்திட்டம்!

Saturday, March 6th, 2021
சுற்றாடல் தொடர்பில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளுக்கு சில அமைச்சுக்கள் ஒன்றிணைந்து அமைச்சக்களுக்கிடையிலான இணைப்பு வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்துள்ளன. இதனடிப்படையில் உள்ளக... [ மேலும் படிக்க ]

புலிகள் தொடர்பிலான சட்டம் விரைவில் கொண்டுவரப்படும் – அமைச்சர் சரத் வீரசேகர தெரிவிப்பு!

Saturday, March 6th, 2021
புலிகளை ஆதரித்துப் பேசினாலோ அல்லது புலிகளின் நினைவு தினங்களை அனுஷ்டித்தாலோ அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் சட்டங்கள் விரைவில் கொண்டுவரப்படவுள்ளதாக பொதுமக்கள்... [ மேலும் படிக்க ]

இராணுவத்தினரை பாதுகாக்க விசேட பொறிமுறை ஒன்றும் சட்டத்தின் ஊடாக வகுக்கப்படும் – போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிப்பு!

Saturday, March 6th, 2021
நாட்டுக்கு எதிராக எத்தனை பிரேரணைகள் கொண்டுவந்தாலும் ஒருபோதும் இராணுவத்தினரை காட்டிக்கொடுக்க மாட்டோம் என போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். அத்துடன்... [ மேலும் படிக்க ]

பிரதமர் மஹிந்த ராஜபக்சவை சந்தித்த பாகிஸ்தான் விமான படையின் தலைமை அதிகாரி!

Friday, March 5th, 2021
பிரதமர் மகிந்த ராஜபக்ஸவுக்கும் பாகிஸ்தான் விமான படையின் தலைமை அதிகாரி எயார் சீப் மார்ஸல் முஜஹிட் அன்வர்கானுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இலங்கை... [ மேலும் படிக்க ]

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் நீதிப்பேராணை மனு மீதான ஆராய்வு எதிர்வரும் 31 ஆம் திகதி வரை ஒத்தி வைப்பு!

Friday, March 5th, 2021
ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் காலப்பகுதியில் நாட்டிற்கு 6000 வாள்கள் கொண்டு வரப்பட்ட சம்பவம் தொடர்பில் பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தாக்கல் செய்த நீதிப்பேராணை மனு மீதான... [ மேலும் படிக்க ]