முக்கிய செய்தி

தென்னிலங்கையில் கோர விபத்து: மூவர் பலி!

Wednesday, September 16th, 2020
முச்சக்கரவண்டியும் லொறியும் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இரத்தினபுரி - அவிசாவளை பிரதான வீதியின் திவுரும்பிடிய பகுதியிலேயே இந்த விபத்து... [ மேலும் படிக்க ]

விமான நிலையம் திறக்கப்படுவது தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு!

Wednesday, September 16th, 2020
சுகாதார பரிந்துரைகளுக்கு அமையவே நாட்டில் உள்ள விமான நிலையங்கள் திறக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். கம்பஹா மாவட்ட செயலகத்தில்... [ மேலும் படிக்க ]

காணியை சட்டரீதியாக வழங்குவதற்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு!

Wednesday, September 16th, 2020
எந்தவொரு ஆவணம் இன்றி அரச காணிகளில் வசித்து வருபவர்களுக்கு அந்த காணியை சட்டரீதியாக வழங்குவதற்கு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பு... [ மேலும் படிக்க ]

புதிய பேருந்து முன்னுரிமை பாதை திட்ட பணியில் பெண்கள் பொலிஸார் ஈடுபடுத்தப்பட மாட்டார்கள்!

Wednesday, September 16th, 2020
அறிமுகப்படுத்தப்பட்ட புதிய பேருந்து முன்னுரிமை பாதை திட்ட அறிவுறுத்தல்களை வீதிகளில் காட்சிப்படுத்தியபடி நிற்கும் பெண் பொலிசார் அந்த பணியில் இனி ஈடுபடுத்தப்பட மாட்டார்கள் என... [ மேலும் படிக்க ]

சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடும் பணியில் இராணுவம் – மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் தகவல்!

Wednesday, September 16th, 2020
சாரதி அனுமதிப்பத்திரத்தை அச்சிடும் பணியை எதிர்வரும் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இராணுவமே மேற்கொள்ளும் என மோட்டார் வாகன திணைக்கள ஆணையாளர் ஜெனரல் சுமித் அழகக்கோன்... [ மேலும் படிக்க ]

உடுப்பிட்டியில் புலிகள் பயன்படுத்திய நிலக்கீழ் பதுங்குகுழி கண்டுபிடிப்பு!

Wednesday, September 16th, 2020
யாழ்.உடுப்பிட்டி பகுதியில் புலிகளால் பயன்படுத்தப்பட்ட நிலக்கீழ் பதுங்கு குழி கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. தனியார் காணி ஒன்றை துப்பரவு செய்து கொண்டிருந்தபோது நிலத்தடியில்... [ மேலும் படிக்க ]

வடக்கின் உற்பத்திகளுக்கு நியாயமான விலையில் நிறைவான சந்தை வாய்ப்பு. யாழில் விவசாய அமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ உறுதி!

Tuesday, September 15th, 2020
வடக்கில் விவசாய உற்பத்திகள் அதிகரிக்கும் பட்சத்தில் சர்வதேச சந்தை வாய்ப்பை உருவாக்கித் தரமுடியும் என்று தெரிவித்துள்ள விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, விவசாயிக்கள்... [ மேலும் படிக்க ]

நீதிபதி ஒருவர் வழங்கிய தீர்ப்பு தவறானது என உறுதியானால் மறுபரிசீலனை செய்யக்கோரி மேலும் ஒரு வழக்கை தாக்கல் செய்ய முடியும் – நீதி அமைச்சர் அலி சப்ரி

Tuesday, September 15th, 2020
நீதிபதி ஒருவர் தவறான தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளார் என்று உறுதியானால் அது தொடர்பில் திருத்தம் செய்வதற்காக மறுபரிசீலனை செய்யக்கோரி மேலும் ஒரு வழக்கை தாக்கல் செய்ய முடியும் என நீதி... [ மேலும் படிக்க ]

ஜனநாயகத்தை மீளாய்வு செய்வதற்காக சர்வதேச ஜனநாயக தினம் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளது – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ!

Tuesday, September 15th, 2020
உலகின் ஜனநாயகத்தை மீளாய்வு செய்வதற்காக சர்வதேச ஜனநாயக தினம் வாய்ப்பினை ஏற்படுத்தியுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு பிரதமர்... [ மேலும் படிக்க ]

சிறியளவிலான பால் பண்ணையாளர்களை வலுவூட்டி பசும்பாலின் விகிதத்தை அதிகரிப்பதற்கு நடவடிக்கை – பசில் ராஜபக்ச!

Tuesday, September 15th, 2020
நாட்டின் மொத்த பசும்பால் உற்பத்தியில் சுமார் 85 வீத உற்பத்தி சிறியளவிலான பால் பண்ணையாளர்களினால் மேற்கொள்ளப்படுகின்றது. அவர்களை வலுவூட்டி குறித்த விகிதத்தை அதிகரிப்பதற்கு... [ மேலும் படிக்க ]