தென்னிலங்கையில் கோர விபத்து: மூவர் பலி!
Wednesday, September 16th, 2020
முச்சக்கரவண்டியும் லொறியும் மோதுண்டு விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்தினபுரி – அவிசாவளை பிரதான வீதியின் திவுரும்பிடிய பகுதியிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த விபத்தில மூன்று பேர் உயிரிழந்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
Related posts:
பரீட்சைத் திணைக்களத்தின் பொறுப்பற்ற செயல்!
நெடுந்தீவில் தொடரும் அவலம்: மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது தெரிவு !
தொடர் மழை - சிறுவர்களுக்கு வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாக விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா எச்...
|
|
|


