தேசிய மட்ட திறந்த மெய்வல்லுனா் போட்டியில் இ.போ.ச. வட பிராந்தியம் சாதனை!
Monday, March 25th, 2019
இலங்கை போக்குவரத்து சபையின் தேசிய மட்ட திறந்த மெய்வல்லுனா் போட்டி (Master game) மாத்தறையில் கடந்த 2019/03/23,24 திகதிகளில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் போக்குவரத்து சபை சார்பாக வட பிராந்தியத்திலிருந்து பங்கேற்ற புவி 5000M வேக நடைப்போட்டியில் 1 ஆம் இடம் பெற்று தங்க பதக்கத்தினை சுவீகரித்துக் கொண்டார். மேலும் 10000M ஓட்டம், ஈட்டி எறிதல் ஆகிய நிகழ்வுகளில் முறையே 3 ஆம் மற்றும் 2 ஆம் இடங்களைப் புவி பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தேசிய மட்ட திறந்த மெய்வல்லுனா் போட்டி (Master game) இலங்கை போக்குவரத்து சபை சார்பாக வட பிராந்தியத்திலிருந்து கி. புவி , ரி.ஜெயரூபன், ரி.சுதாஸ்கர், கே.துனேஸ், ஆர். சுதர்சன், எஸ்.சுஜிந்தன் பங்கு பற்றி 4 தங்கம், 6 வெள்ளி, 6 வெண்கலம் உட்பட 16 பதக்கங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


|
|
|
Fatal error: Uncaught Error: Call to undefined function get_related_posts_thumbnails() in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php:106 Stack trace: #0 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(878): require() #1 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template.php(811): load_template('/home/dayadiya/...', false, Array) #2 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/general-template.php(206): locate_template(Array, true, false, Array) #3 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/single.php(20): get_template_part('content', '') #4 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-includes/template-loader.php(113): include('/home/dayadiya/...') #5 /home/dayadiya/public_html/epdpnews.com/wp-blog-header.php(19): require_once('/home/dayadiya/...') #6 /home/dayadiya/public_html/epdpnews.com/index.php(17): require('/home/dayadiya/...') #7 {main} thrown in /home/dayadiya/public_html/epdpnews.com/wp-content/themes/epdp 2020/content.php on line 106